IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction

 IFHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு.


 🔵🟢இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் இந்த மூன்று மாதத்திற்கும்  ( டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி )பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS  மூலம் சுலபமாக கண்டறியலாம். 


➡️Open Google 


➡️Type IFHRMS  and search 


➡️Select களஞ்சியம் Website


➡️Input Your IFHRMS User ID and Password 


➡️Select eServices ( HR & Fin)


➡️Select employee self service


➡️Select Reports ( Top of the Menu ICONS )


➡️Choose Incometax projection Report self service 


➡️Input DEC-2024 and select the same below


➡️And then select Continue


➡️Finally submit


➡️Click OK


➡️Click Monitor Request Status


➡️Selec View Output (HTML  format)


🔵🟢இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகை, If new regime Rs.75000 (standard Deduction) கழித்த பிறகு இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகை ...


🔵🟢இந்த தொகைக்கு இந்த வருடத்திற்கு உங்களது வருமான வரி தொகை... இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை ....


🔵🟢இனி நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும். 


🔵🟢வருமான வரி தொகை சற்று வித்தியாசம் இருக்கிறது என்றால் , ஏப்ரல் 2024 முதல் நவம்பர் 2024 வரை பிடிக்கப்பட்ட வருமான வரி தொகையை Payslip மூலமாகவோ அல்லது பள்ளியில் உள்ள சம்பள பதிவேடு மூலமாகவோ , கூட்டி மொத்த தொகையை இந்த ஆண்டிற்கான மொத்த வருமான வரி தொகையிலிருந்து கழித்து,  அதை மூன்றாக Divide செய்யவும்.


🔵🟢தற்போது டிசம்பர் மாதத்திற்கு PayRoll RUN  செய்து முடித்து விட்டதால்.. டிசம்பர் மாதத்திற்கு உரிய சரியான வருமானவரித் தொகை பிடித்தம் செய்ததாக சேர்க்கப்பட்டிருக்கிறது..


🟢🔵ஆதலால், மூன்றாக Divide செய்த தொகையினை ,ஜனவரி, பிப்ரவரி ,இரண்டு மாதத்திற்கு மட்டும் சம்பளத்தில் பிடிக்க சொல்லி முறையாக விண்ணப்பம் தரலாம்.


Link...👇 


https://www.karuvoolam.tn.gov.in/




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்ப கல்வித்துறை

 

1343538

வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதியும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24-ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதியும் நடைபெற உள்ளன.


இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 16-ம் தேதி (இன்று) தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17-ம் தேதி ஆகும். அதன்பிறகு ஜனவரி 19-ம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21-ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகம் ரூ.25,000 சம்பளத்தில் Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 

2024ல் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Assistant.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின்  கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். BE/B.Tech, ME/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Assistant

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் BE/B.Tech, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 37 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (19.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னஞ்சல்:
arunbabu@annauniv.edu

விண்ணப்பிக்க கடைசி தேதி:

19.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்

Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.42,000/- சம்பளத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மூலம் தேர்வு!

 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.42,000/- சம்பளத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மூலம் தேர்வு!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow, Field Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR -IARI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow, Field Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ICAR -IARI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து pigeonpeacleistogamy@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Kalanjiam Mobile App New Version 1.20.7 - Many Features Added - Update Now

 
Kalanjiam Mobile App New Version 1.20.7

Updated On - 12.12.2024

What's New?


1. ESR info popup removed for Pensioner.

2. Casual Leave LOV à Internal Bug Fixed all type of leaves LOV updated.

3. GPF balance change – Employee Self services.

4. 2025 Public Holiday List updated.


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


About this App

Kalanjiyam is Employee/Pensioner management app,User can apply leaves, Payrolls

IMG-20241214-WA0001

Kalanjiyam is Employee/Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

LMS portal ல் நடைபெறுவதாக இருந்த online Training திங்கள் முதல் நடைபெறும் - TN EMIS

 

CWSN சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி இணையவழி பயிற்சி 2024 - 2025

*தொடக்கப் பள்ளி  மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு,,

*LMS portal ல் CWSN உள்ளடக்கிய கல்வி இன்று 14.12.2024 நடைபெறுவதாக இருந்த online Training 16.12.2024 திங்கள் முதல் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று STATE EMIS TEAM தெரிவித்துள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

10th Urdu - Half Yearly 2024 - Question Paper

12th English Half Yearly 2024 - Question And Answer

CTET - DECEMBER 2024 தேர்வர்களுக்கான தகவல்கள்

 CTET - DECEMBER 2024 தேர்வர்களுக்கான தகவல்கள் - ADMIT CARD RELEASED & download link : https://ctet.nic.in

IMG-20241212-WA0022


IMPORTANT DIRECTIONS FOR CANDIDATES

1. Candidates must follow the Instructions as mentioned in this admit card.
2. The Candidates should report at the examination centre 120 minutes before the commencement of examination. The candidate reporting the
centre after gate closure time will not be allowed to appear in the examination.
3. Candidate should bring their own blue/black ball point pen to write his/her particulars, if any.
4. Candidate without having proper admit card and ORIGINAL photo id proof shall not be allowed in the examination centre under any
circumstances by the Centre Superintendent.
5. Candidate shall not be allowed to leave the examination hall before the conclusion of examination, without signing the attendance sheet.
6. Candidate must follow the instructions strictly as mentioned in the information bulletin.
7. This Admit Card is issued provisionally to the candidate as per the information provided by him/her. The eligibility of the candidate has not
been verified by the Board. The appointing authority/recruiting agency will verify the same before appointment/recruitment. Qualifying the
CTET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment as the
teacher.
8. The Candidates are advised to visit their allotted examination centre one day before the date of examination in order to confirm its location,
distance, mode of transport etc.
9. The candidates suffering from diabetes are allowed to carry into the examination hall, the eatables like sugar tablets/ chocolate/candy, fruits
(like banana/apple/orange) and Snack items like sandwich in transparent polybag. However, the food items shall be kept with the Invigilators
at the examination centre concerned, who on their demand, shall hand over the eatables to these candidates.
10.The CTET Unit uploads CTET related information at its website https://ctet.nic.in. It is the responsibility of candidate to visit CTET website
regularly for information and updates.
CANDIDATE MUST CARRY: 1. DOWNLOADED ADMIT CARD 2. ONE PHOTO ID PROOF(PAN CARD,AADHAR CARD, PASSPORT, DRIVING LICENCE,

VOTER ID CARD) 3. BALL POINT PEN (BLUE/BLACK) OF GOOD QUALITY 4. WATER BOTTLE TRANSPARENT (500 ML)
Only permitted items are allowed in the Examination center. The Centre will NOT be responsible for the safe custody of barred items.
LIST OF BARRED ITEMS NOT ALLOWED INSIDE THE EXAMINATION CENTRE: : METALLIC ITEMS, BOOKS, NOTES, BITS OF PAPERS,

GEOMETRY/PENCIL Books, notes, bits of papers, geometry/pencil box, plastic pouch, pencil, scale, log table, writing pad, eraser, cardboard,
electronic pen/scanners/whitener, mobile phones, earphone, microphones, Paper Health Band, Speaker, headphones, pen-drives, pager, Bluetooth
devices, calculator, debit/credit card, electronic pen/scanners, cameras, any electronic component like transistor capacitor resistance, Diode,
Triode, electronic circuit, electronics devices, watch/wrist watch, wallet, goggles, handbags, hairband, Belt, Artificial/Gold ornaments, caps, scarf,
metallic items, food & beverages (alcoholic or non-alcoholic) and other items which could be used for unfair means.
Candidates shall maintain proper silence and attend their Question Paper only. Any conversation or gesticulation or disturbance in the
Examination Room/Hall shall be deemed as misbehavior and treated under unfairmeans category. If a candidate is found using unfairmeans or
impersonating, his/her candidature shall be cancelled and he/she will be liable to be debarred for taking examination either permanently or for a
specified period according to the nature of offence.
INSTRUCTIONS FOR PERSONS WITH BENCHMARK DISABILITIES:

1. The provision of scribe can be allowed only on production of a certificate to the effect that the concerned person has physical limitation to
write and scribe is essential to write examination on his/her behalf, from the Chief Medical Officer/Civil Surgeon/Medical Superintendent of a
Government Health Care Institution as per Proforma at Appendix of Office Memorandum dated 29.08.2018 issued by Ministry of Social Justice &
Empowerment. Such candidates must bring his/her own scribe, the qualification of the scribe should be one step below the qualification of the
candidate taking the examination. The candidates with benchmark disabilities should submit details of the scribe as per proforma at Appendix-II
of Office Memorandum dated 29.08.2018 as stated above.

2. For availing compensatory time the candidate with benchmark disability should produce the certificate issued by Chief Medical Officer/Civil
Surgeon/Medical Superintendent of a Government Health Care Institution.
3. Appendix-II C & Appendix -III is to be produced by the candidates on the day of Examination.
* THE BIOMETRIC ATTENDANCE IS MANDATORY FOR EACH CANDIDATE BEFORE ENTERING TO EXAMINATION HALL. IN CASE ANY
CANDIDATE ENTERS THE EXAMINATION HALL WITHOUT MARKING BIOMETRIC ATTENDANCE, HIS/HER RESULT MAY BE CANCELLED.
* SINCE THE BIOMETRIC AUTHENTICATION HAS BEEN INTRODUCED AT THE EXAMINATION CENTRES, SO YOU ARE ADVISED TO REACH THE
CENTRE WELL IN TIME SO AS TO SAVE TIME LOSS IN ATTEMPTING YOUR EXAMINATION. IN CASE YOU REACH THE EXAMINATION CENTRE
AT LAST MINUTE, YOU MAY LOOSE YOUR EXAMINATION TIME.

NOTE: Your responses (answers) may be analysed with other candidates to detect patterns of similarity of right and wrong answers. If in the
analytical procedure adopted in this regard, it is inferred/concluded that the responses have been shared and scores obtained are not
genuine/valid, your candidature may be cancelled and/or the result withheld


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏ.ஐ., பயன்பாடு குறித்து கருத்து கேட்பு

 ஒவ்வொரு தொழிலிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பது குறித்து, பல்வேறு தொழில் துறையினரிடம், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், 'கூகுள்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் இறுதியில், அந்நாட்டிற்கு சென்றது. அப்போது, கூகுள் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதன் வாயிலாக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் வழியாக, ஏ.ஐ., தொழில்நுட்பம் தொடர்பாக, 20 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

அவற்றுடன், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.



தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தொழில் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் எப்படி எல்லாம் பயன்படுகிறது; பயன்பட போகிறது என்று தொழில் துறையினரிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை, சென்னையில் நேற்று முன்தினம் நடத்தியது.


இதில், தொழில் துறை அமைச்சர் ராஜா, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் குமார் ஜெயந்த், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, கூகுள் அதிகாரிகள், பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்காக, தமிழகத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது; ஒவ்வொரு தொழிலிலும் ஏ.ஐ., பயன்பாடு எப்படி உள்ளது என்ற விபரம் அறிய, தொழில் நிறுவனங்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இப்படி பலரிடமும் பேச்சு நடத்தும்போது, தொழில்நுட்பம் தொடர்பான முழு விபரம் தெரியவரும்.


அதற்கு ஏற்ப, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கையில், ''இதுபோன்ற நிகழ்வுகள் வாயிலாக, தொழில் துறையும் கல்வி துறையும் அரசுடன் இணைந்து செயல்படுவது வலுப்படுவதால், ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய திறமை மையமாக தமிழகம் மாறும்,'' என்றார்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group