பாதாம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? கட்டுக்கதைகளை உடைக்கும் உண்மை..!

 கடலைப்பருப்பு, பொரிகடலை, சுண்டல், பயறு வகைகள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம்மில் பலர் இதை நம்முடைய உணவுமுறைகளில் சாப்பிட்டு வந்தோம். இந்த வரிசையில் பலர் அக்ரூட் பழங்கள் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.ஆனாலும் பாதாமைத் தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது ஊற வைத்து தோலை அகற்றி சாப்பிட வேண்டுமா? என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இதோடு பாதாமில் அதிக கொழுப்புகள்...

இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவு பழக்கம் - விளக்கும் நிபுணர்கள்..!

 இரைப்பை புற்றுநோய் என்பது வயிற்றில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் உருவாகும் ஒரு நிலை. வயிற்றில் ஏற்படும் அசாதாரணங்கள் முழு செரிமான அமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஸ்டொமக் கேன்சர் என்பது இரைப்பை உணவுக்குழாய் சந்திப்பில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஸ்டொமக் கேன்சர் ( Stomach Cancer ) அதாவது இரைப்பை புற்றுநோயில் கேன்சர் செல்கள் மேலும் வளர்ச்சியடைவதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று புற்றுநோய் சிகிச்சைக்குப்...

1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்: இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க!

 TN Private Josb: தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் கீழ்  1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் யாருடைய உதவியும் இல்லாமல், இதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.வேலைவாப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, ’தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையதளம்’ (Tamil Nadu Private...

'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் 97 காலியிடங்கள் : விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளன

 கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்கள் நிலையான வருமானத்தைப் பெற தமிழ்நாடு அரசு, " வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற வணிகச் சூழல் வளர்ச்சி, தொழில் திட்டங்களுக்கான நிதி விநியோகம், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற நான்கு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது.  தற்போது, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியிடங்கள்: இளம்...

தூக்கமும் உடல் நலமும்: இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்

 நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆகவே, இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?1. மாலைநேர வெளிச்சத்தில் கவனம் தேவைஉங்களால் செல்பேசி, திறன்பேசி,...

ரூ.62000 வரை சம்பளம்... ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

 செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 4 ஜீப்பு ஓட்டுனர்கள் (Jeep Drivers Recruitment) காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.ஜீப்பு ஓட்டுனர்கள் காலிப்பணியிடங்கள்  தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கே:வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்புந.க. எண்.1634/2021/uஅ4நாள்: 14.02.2023பதவியின் பெயர்ஜீப்பு ஓட்டுனர்காலியிடங்கள்4சம்பளம்அடிப்படை ஊதியம் - ரூ.19,500/-நிலை - 8(ரூ.19,500 - ரூ.62000/-) கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்8ம் வகுப்பு தேர்ச்சி...

சளி இருக்கும்போது இந்த 4 விஷயங்களை மட்டும் பண்ணாதீங்க.. நிலமையை இன்னும் மோசமாக்கும்.!

 குளிர்காலம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று வரும் நிலையில் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால் இன்ஃப்ளூயன்ஸா நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியில் காய்ச்சல் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்து கொள்ள அல்லது நிலைமை மோசமாகாமல் தவிர்க்க , பாதுகாப்பு ஏன் முக்கியம் என்பதையும், என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் செய்ய கூடாது என்பதையும் ஒருவர் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.தடுப்பூசிகள் மற்றும் பிற...

இந்த 8 பிரச்சனை இருக்கவங்க வேர்க்கடலையை அளவா சாப்பிடுங்க..!

 ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. இருப்பினும், நிலக்கடலையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்கு தெரியுமா? அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இங்கே காணலாம்.அதீத ரத்தப்போக்கு : நிலக்கடலை இரத்த உறைதலை தடுப்பதால், மாதவிடாய் காலத்தின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும். வேர்க்கடலையில் உள்ள கூறுகள் சில்லுமூக்கு (மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்) பிரச்சனைக்கும்...

பேரிச்சம் பழம் தரும் 8 நன்மைகளை பற்றி தெரியுமா? தினமும் தவறாமல் சாப்பிட சொல்லும் காரணம் இதுதான்..!

 வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை குளிர் காலங்களில் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை...

உஷார்..! டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் மூலம் வரும் ஆபத்து..!

 டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்ஃபோனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள். இப்படித்தான் சீனாவில் மணிக்கணக்கில் செல்ஃபோன் பயன்படுத்தியதில் அவரின் குடலே வெளியே வந்துவிட்டதாக செய்திகள் வைரலாகப் பரவின.இந்நிலையில் இந்த ஆய்வு நிச்சயம் பலரையும் விழிப்படையச்...

மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் வேலை: சென்னை இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான பாலவாக்கம், சின்ன நீலாங்கரை. சின்னாண்டி குப்பம், ஈஞ்சம்பாக்கம், நைனார் குப்பம் ஆகிய இந்த 5 கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mitre) பணியிடங்களை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்படி, மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்றைய தேதிபடி...