கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.வேலைக்கான விவரங்கள் :நிறுவனம் / அமைப்பின் பெயர்கரூர் வைசியா வங்கி ( Karur Vysya Bank Limited)பதவியின் பெயர்INSPECTING OFFICIALமொத்த காலியிடங்கள் எண்ணிக்கைபல்வேறு இடங்கள் காலியாக உள்ளது.வேலை வகைதனியார் வங்கி வேலைபணியிடம்கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி...
மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்... TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு
TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் கணினி வழித் தேர்விற்கு 13.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.பணியிடங்கள் பற்றிய விவரங்கள் :பதவியின் பெயர்சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்)பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண்தமிழ்நாடு சிறைப்பணிகள்காலிப்பணியிட எண்ணிக்கைசிறை அலுவலர் (ஆண்கள்) - 06...
TNPSC: தலைமை செயலகத்தில் நிருபர் பணி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகப் பணிகளில் ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 12.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.பதவியின் பெயர்ஆங்கில நிருபர், தமிழ் நிருபர்பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண்தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலக பணிகள்காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைஆங்கில நிருபர் - 6தமிழ் நிருபர் - 3சம்பள ஏற்ற முறைரூ. 56,100 - 2,05,700 (நிலை-22)முக்கியமான...
சென்னையில் ரூ.1,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க விவரம் காண்க
தேசிய தொற்று நோயியல் நிறுவனம் காலியாக உள்ள 56 பணிகளுக்கான காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Consultant , Project Technician, Project Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர்.வேலைக்கான விவரங்கள் :விளம்பர எண்NIE/PE/Advt/September/2022/26நிறுவனம் / அமைப்பின் பெயர்National Institute of Epidemiology Chennaiபதவிகளின் பெயர் Consultant , Project Technician, Project Research Assistantமொத்த காலியிடங்கள் எண்ணிக்கை56 காலியிடங்கள்வேலை...
ஆசிரியர் வேலை தேடுறீங்களா? வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு - முழுவிவரம்
நாகர்கோவிலில் வருகின்ற 18.09 .2022 (ஞாயிற்று கிழமை) ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஇருக்கின்றது . இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம் உள்ள இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் . இந்த வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது. இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.BEd ,Med, Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பட்டியல் எழுத்தர்/உதவுபவர் பணிக்கு மட்டும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைக்கான விவரங்கள் :நிறுவனம் / அமைப்பின் பெயர்Tamil Nadu Civil Supplies Corporationபதவிகளின் பெயர்பருவகால பட்டியல் எழுத்தர் ,பருவகால...
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு ... ரூ.15,000/- சம்பளம்
தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16/09/2022 அன்று மாலை 05 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.வேலைக்கான விவரம் : பதவியின் பெயர்மருந்தாளுநர் (Pharmacist), வாகன உதவியாளர் (Attender cum Cleaner)பதவியிடங்களின் எண்ணிக்ககை2கல்வித்தகுதிPharmacist - D.Pharm. (OR) B.Pharm.Attender cum Cleaner - Able to Read & Write.வயது32 வயது வரைசம்பள விவரம்ரூ.15,000/-ரூ.8,500/-செயலாளர், மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,துணை...