வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/ மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் EMIS Portal வழியாக கருத்துருக்கள் சமர்ப்பித்தல் தொடர்பான இயக்குநரின் அறிவுரைகள்

      Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250715_135338

அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/ மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் EMIS Portal வழியாக கருத்துருக்கள் சமர்ப்பித்தல் தொடர்பான இயக்குநரின் அறிவுரைகள் 

பள்ளிக் கல்வி - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ ! மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ .75,000 / - வழங்கும் திட்டத்தினை 2019-2020 - ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

👇👇👇

GO No : 189 , Date : 25.10.2019 - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

1 Comments:

நாகராஜன் said...

வணக்கம் sir இந்த செய்தி உண்மையானது ஆனால் இதில் உள்ள அரசாணை இந்த செய்திக்கான அரசாணை அல்ல.அரசாணை 39/2005,127/2005தான் சரியான அரசாணை .
இந்த அரசாணை தேவைபட்டால் அழையுங்கள் 9865149705.
ஆசிரியர் நாகராஜன் விராலிமலை புதுக்கோட்டை மாவட்டம்.
இதுவரை 100 மாணவர்களுக்கு இலவசமாக விண்ணப்பம் தயார் செய்து கொடுத்து விண்ணப்பிக்க உதவியுள்ளேன்
நன்றி

Post a Comment