சென்னையில் 2 இடங்களில் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் - விண்ணப்பிப்பது எப்படி?

hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2024%2F09%2F14%2Fxlarge%2F1310981

சென்னையில் 2 இடங்களில் செயல்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் டிசம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறை தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசின் பயிற்சி மையங்கள் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் செயல்பட்டு வருகின்றன. தியாகராயா கல்லூரி மையத்தில் 500 பேருக்கும், மாநிலக் கல்லூரி மையத்தில் 300 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 6 மாத காலம் வாராந்திர வேலைநாட்களில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.cecc.in என்ற இணையதளத்தி்ன் வழியாக டிச.22 முதல் ஜன.5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

உணவு மற்றும் தங்கு வசதியை மாணவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். அவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு

     IMG_20251218_093631

6 வாரங்களில் இடங்களை கண்டறிய உத்தரவு 

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு மொழிப் பிரச்சினையால் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

திறன் ( THIRAN ) - மண்டல வாரியாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

திறன் ( THIRAN ) முன்னேற்றம் சார்பாக குறிப்பிட்ட மாவட்டங்கள் மண்டல வாரியாக முதற்கட்டமாக 12.02.2025 முதல் 22.12.2025 வரை 9 நாட்களுக்கு ( 13.12.25 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட ) மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் காணொளி மூலமாக குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது . எனவே , மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிருவாக குழு உறுப்பினர்கள் அனைவரும் திறன் ( THIRAN ) சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்ற விவரங்களுடன் காணொளி வாயிலாக ( GOOGLE MEET ) பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலும் , மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் ( District Monitoring Officers ) பங்கேற்புடனும் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் முதன்மைக் கல்வி பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த மாவட்ட அலுவலர்கள் அறிவுறத்தப்படுகிறார்கள் .

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு பேனல் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு

     ஆசிரியர் தகுதித் தேர்வு பேனல் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு தீர்ப்பு

IMG-20251218-WA0013

* WP No 46150/2025 தீர்ப்பு நாள் 28.11.2025

* Without expressing any opinion on merits என்று மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

* இந்த தீர்ப்பு consider வகையில் சேரும்

* தீர்ப்பில் direction மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதை கூறி அரசு செயல்முறை வழங்க கூடும்

* வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் கூறவில்லை . விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்க மட்டுமே கூறப்பட்டுள்ளது.

தகவல் :

திரு ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை 9047191706

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Kalanjiyam ( IFHRMS2.0 ) - Sensitizing the use among the Government Employees Effective utilization of mobile application Requested - Regarding

IMG_20251218_095915

I am directed to invite your attention to the letter cited and to inform that Kalanjiyam , an integrated mobile application developed for Government employees and Pensioner to access their Financial and Human Resource Information and Services through mobile devices was launched on 27.02.2024 in line with the announcement made by the Hon'ble Minister for Finance in the Tamil Nadu Legislative Assembly for the year 2023-2024.

Kalanjiyam Mobile App Regarding

👇👇👇👇

Download here

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Cognizant Analyst Trainee Recruitment 2025 🚀 | Freshers IT Job | No Experience

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் Cognizant தற்போது Analyst Trainee பணிக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. அனுபவம் தேவையில்லை; 2024 / 2025 பட்டதாரிகள் டிசம்பர் 31, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

🏢 நிறுவனம் & பணியிடங்கள்

நிறுவனம்: Cognizant Technology Solutions
பதவி: Analyst Trainee
பணியிடம்: சென்னை, கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்கள்
பிரிவுகள்: 3 (கீழே விவரம்)

அறிவிக்கப்பட்ட 3 பிரிவுகள் & தகுதிகள்

1️⃣ Analyst Trainee – Aligned to IT & Integrated Smart Operations

கல்வித் தகுதி:

  • 2024 / 2025 முடித்த BCA அல்லது B.Sc
  • B.Sc துறைகள்: Computer Science, IT, Maths, Physics, Chemistry, Statistics, Electronics
  • Arrears இல்லை
  • 10th, 12th, Degree – அனைத்திலும் 60% மதிப்பெண்

திறன்கள்:

  • Time Management
  • Fluent English (Speaking & Writing)
  • Problem Solving, Analytical Skills
  • Team Work, Critical Thinking

2️⃣ Analyst Trainee – Aligned to Multicloud

கல்வித் தகுதி:

  • 2024 / 2025 முடித்த BCA / B.Sc / BA / BBA / B.Com / B.Voc / BMS
  • 50% மதிப்பெண்
  • Arrears இல்லை

மொழித் திறன்:

  • English Speaking & Writing அவசியம்

3️⃣ Analyst Trainee – Aligned to Digital Workplace Services

கல்வித் தகுதி

2024 / 2025 முடித்த BCA / B.Sc / BA / BBA / B.Com / B.Voc / BMS

50% மதிப்பெண்

Arrears இல்லை

மொழித் திறன்:

English Speaking & Writing அவசியம்

💰 சம்பளம் (Salary)

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

திறமை & Performance அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்

ஷிப்ட் & வேலை நிபந்தனைகள்

  • All Shifts (Day/Night) வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்
  • கடந்த 6 மாதங்களில் Cognizant Interview-ல் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்

📅 முக்கிய தேதி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025

📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  • Official Website மூலமாக Online விண்ணப்பிக்க வேண்டும்
  • கடைசி தேதிக்கு முன் Apply செய்யவும்

🎤 Interview-க்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

  • Updated Resume
  • Passport Size Photo
  • College ID Card
  • School & College Mark Sheets
  • PAN Card / Voter ID

✅ இந்த வேலை ஏன் முக்கியம்? (Impact / Importance)

  • Freshers-க்கு IT Industry Entry
  • No Experience Opportunity
  • Global IT Company Exposure
  • Multiple Career Tracks (IT / Cloud / Digital Workplace)

🔗 Source / Reference:
Cognizant – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: CLICK HERE

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Tata Memorial Centre Recruitment 2025 🔥 | மத்திய அரசு வேலை – 34 காலியிடங்கள் | Any Degree

   மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு!

டாடா நினைவு மையம் (Tata Memorial Centre – TMC) சார்பில்,
34 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🏢 நிறுவனம் & பணியிட விவரம்

நிறுவனம்:
Tata Memorial Centre (TMC)

வேலை வகை:
மத்திய அரசு வேலை (Central Government Job)

பணியிடம்:

இந்தியா (All India Basis)

மொத்த காலியிடங்கள்:
34

📌 அறிவிக்கப்பட்டுள்ள பதவிகள்

இந்த TMC Recruitment 2025 மூலம் பின்வரும் பதவிகள் நிரப்பப்பட உள்ளன:

  • Assistant
  • Administrative Officer – III
  • Assistant Administrative Officer
  • Deputy Administrative Officer
  • Deputy Chief Security Officer
  • Public Relations Officer (PRO)
  • Assistant Accounts Officer

👉 நிர்வாகம், கணக்கு, பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

தேர்வு முறை

TMC Recruitment 2025-க்கான தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு (Written Test)
  • நேர்காணல் (Interview)

👉 இரண்டு நிலைகளிலும் தேர்ச்சி பெறும் நபர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
📅 03.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி:
📅 24.12.2025

👉 கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த மத்திய அரசு பணிக்கு:

  • ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
  • அதிகாரப்பூர்வ இணையதளம்:
    👉 https://tmc.gov.in/

👉 இணையதளத்தில் உள்ள Recruitment / Careers பகுதியை பார்க்கவும்.

Official Notification Pdf
Official Application Form 

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

க்யூட் நுழைவுத் தேர்வு: ஜன.14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Direct Link

hindutamil-prod%2F2025-12-15%2Frxi6e3qg%2F121212

நாடு முழு​வதும் மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்​டும். இதன்படி அடுத்த கல்​வி​யாண்​டில் (2026-27) முது​நிலை படிப்​பு​களுக்​கான க்யூட் தேர்வு கணினி வழி​யில் வரும் மார்ச் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணையதள விண்​ணப்​பப் பதிவு தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து விருப்​ப​முள்ள பட்​ட​தா​ரி​கள் https://exams.nta.ac.in/CUET-PG/ வழி​யாக ஜன.14 வரை விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய ஜன. 18 முதல் 20-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​படும்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10 & 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுக்கான தேதிகள்

   2026-26 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை குறித்த செய்திக்குறிப்பு

 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெறவுள்ளது . இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3.317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர் செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 நடைபெறவுள்ளது . தேர்வு முடிவுகள் 08.05.2026 திட்டமிடப்பட்டுள்ளது . வரை வெளியிட 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11..03.2026 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது . இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர் . செய்முறைத்தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது . தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது . 2026 - இன்படி தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2025-26 - ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு அரசாணை ( நிலை ) எண் .228 , பள்ளிக்கல்வித் ( அ.தே ) துறை , நாள் : 09.10.2026 - இன்படி இரத்து செய்யப்பட்டுள்ளதால் , மார்ச் 2018 - ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026 - ஆம் ஆண்டு வரை மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 நடைபெறவுள்ளது . செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது வரை மேலும் 2025-26 பொதுத்தேர்வு முதல் 12 - ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் ( Accountancy ) தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பாலிடெக்னிக் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ தொழில்நுட்ப படிப்புகள் அறிமுகம்

hindutamil-prod%2F2025-12-16%2Fh6jbs8j4%2F7

பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்டரில் ‘நான் முதல்வன்’ திட்ட தொழில்​நுட்ப படிப்புகள் சேர்க்​கப்பட உள்​ளன. இதற்​காக ஆசிரியர்​களுக்கு அளிக்​கப்​படும் 6 நாள் திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி நேற்று தொடங்​கியது.

தமிழகத்​தில் நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 4-வது செமஸ்​டரில் நான் முதல்​வன் திட்ட தொழில்​நுட்ப படிப்​பு​கள் அறி​முகப்​படுத்​தப்பட உள்ளன.

இதைத்​தொடர்ந்​து, அத்​தொழில் ​நுட்ப பாடங்​களை நடத்த இருக்​கும் ஆசிரியர்​களுக்கு திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி அளிக்க தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​தது.

இதற்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை டிசம்பர் 15 முதல் 20 வரை பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான 6 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.

மொத்தம் 10 மண்டலங்களாகப் பிரித்து சென்னை, திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், வலங்கைமான் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியை வெற்றிரமாக முடிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

20.12.2025 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு 03.12.2025 அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுசெய்யும் பொருட்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் 20.12.2025 ) சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது . புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .