Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant, Driver, Watchman பதவிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 02.09.2025, கடைசி நாள் 30.09.2025. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பதவி: Office Assistant, Driver, Watchman
- காலியிடங்கள்: 6
- தகுதி: 8th, Literate
- சம்பளம்: ரூ.15,700 – ரூ.71,900
- வேலை இடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- தொடங்கும் நாள்: 02.09.2025
- முடியும் நாள்: 30.09.2025
கல்வித் தகுதி
- Office Assistant: 8th std pass + சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
- Jeep Driver: 8th std pass + செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் + குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்
- Night Watchman: தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
காலியிடம் விபரம்
- Office Assistant – 4
- Jeep Driver – 1
- Night Watchman – 1
மொத்தம் – 6
சம்பள விவரம்
- Office Assistant – ₹15,700 to ₹58,100
- Jeep Driver – ₹19,500 to ₹71,900
- Night Watchman – ₹15,700 to ₹58,100
வயது வரம்பு
18 to 32 years
தேர்வு செய்யும் முறை
Interview
விண்ணப்பக் கட்டணம்
₹100
விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்யவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
- 🔗 [ஆன்லைனில் விண்ணப்பிக்க – Link]
- 📑 [அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Link]
- 🌐 [அதிகாரப்பூர்வ இணையதளம் – Link]
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )