UDISE+ Student Module (SDMS) 2025 - 26 – Important Instructions

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

UDISE+ Student Module (SDMS) 2025-26 – Important Instructions

All Heads of Schools / UDISE+ Coordinators are informed that the following UDISE+ Student Module works should be completed on or before 26.08.2025 without fail :

1. UDISE+ Students Progression Activity – Ensure correct promotion of students to the next class.

2. School Finalization Work – Finalize student progression at the school level.

3. Import Module – Admit new students who have transferred from other schools using the import option.

4. New Student Admissions – Add fresh admissions (Pre-KG, LKG, UKG, and Std. I) through the respective school login.

5. Enrollment Verification – Cross-check and ensure that School Records, EMIS Enrollment, and UDISE+ Enrollment (Class-wise & Gender-wise) are tallied and equal.

6. Students GP, EP & FP details need to update

All the above works are very important and to be completed within the stipulated date 26-08-2025

- CEO, SS, Karur

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று (NOC) பெறுதல் - Instructions & CEO Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முன் அனுமதி / தடையின்மைச் சான்று கோரும் போது கீழ்கண்ட ஆவணங்கள் இணைத்து கருத்துரு அனுப்பிட சார்ந்த பள்ளி தலைமையிசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Download - Obtaining NOC for TET  For Teachers - Instructions & CEO Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

PROVISIONAL ALLOTMENT ORDER - MBBS/BDS - GOVT QUOTA -2025

TNPSC jobs: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

reads-down-1755521235

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.

குரூப் 2ஏ பதவியில் பதவிக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. இதில் 20,033 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 5 ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கியது, சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த முதல் கட்ட கலந்தாவு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2 மற்றும் 2A தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2006 நாளன்று சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுலகத்தில் நடைபெற உள்ளது.

மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள் நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பானை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு

👇👇👇👇

https://drive.google.com/drive/folders/1va4Jv1-2pCi1W8L3ZPukS35OjJmYUv1G

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Madurai Job Recruitment : மாதம் ரூ. 40 ஆயிரம் வரை சம்பளம்... அரசு மருத்துவமனையில் வேலை

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் மரபணு ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22.08.2025 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. 
காலியிடங்கள்:  
முதுநிலை ஆய்வக நுட்புனர் (மரபணு) : கல்வி தகுதி - மரபணு தொழில்நுட்பம் தொடர்பான படிப்பில் முதுநிலை பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ, 40 ஆயிரம். 

ஆய்வகம் மற்றும் பண்டக உதவியாளர் பணிக்கு மருத்துவ ஆய்வக படிப்பில் பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும்.வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.12 ஆயிரம். 
மண்டல தரக்கட்டுப்பாடு ஆலோசகர் பணிக்கு எம்பிபிஎஸ்/டெண்டல்/ முடித்திருக்க வேண்டும்.வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.40 ஆயிரம்.

EDSS –LIMS IT ஒருங்கிணைப்பாளர் - பணிக்கு MCA / BE /B.Tech  ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது 35 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.16,500.
நிபந்தனைகள்:
  1. இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
  4. விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

  5. விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்
    1. பிறப்புச்சான்று
    2. மதிப்பெண் பட்டியல்கள்  (S.S.L.C, +2, Degree)
    3. மாற்று சான்றிதழ் (Transfer Certificate)
    4. சாதி சான்றிதழ் (Community Certificate)
    5. இருப்பிட சான்று
    6. முன் அனுபவச் சான்று (அரசு வழிகாட்டுதலின்படி)
    7. சிறப்பு தகுதிக்கான சான்று (Transgender / Differently abled person / Destitute Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the Chairman District Health Society) 

      விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம் : மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை 625 014 ஆகும்

      விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice category/recruitment/ என்ற  முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகபோ சமர்ப்பிக்க வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ரயில் நிலைய டிக்கெட் விற்பனை முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..!

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்) 

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 25 ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை செய்யும் முகவர்களாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில் விண்ணப்பிக்க ரயில் நிலையங்கள் சார்ந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மட்டுமே முகவர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 1,120 செலுத்தி, விண்ணப்பிக்கும் ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூ. 2000 அல்லது ரூ. 5000 காப்புத்தொகையும் செலுத்த வேண்டும். வயதானது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.

இதில் பணிகளாக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். மேலும், கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.

ரூ. 20000 வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 25 சதவீத கமிஷனும், ரூ. ஒரு லட்சம் வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 15 சதவீத கமிஷனும், ரூ. ஒரு லட்சத்திற்கு மேலான பயண சீட்டு விற்பனைக்கு 4 சதவீதம் அல்லது முகவர் குறிப்பிட்ட சதவீத தொகை கமிஷனாக வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் கூடல் நகர், சமயநல்லூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, அய்யலூர், திருச்சி மாவட்டத்தில் குமாரமங்கலம், கல்பட்டி சத்திரம், வையம்பட்டி, கொளத்தூர், பூங்குடி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், வெள்ளனூர், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, பனங்குடி, மேலக்கொன்ன குளம், செட்டிநாடு, கல்லல். ராமநாதபுரம் மாவட்டத்தில் சூடியூர், விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடி, துலுக்கபட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டான், தாழையூத்து ஆகிய ரயில் நிலையங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

https://sr.indianrailways.gov.in/ இணையதள பக்கத்திற்கு சென்று ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 3 மணிக்கு முன்னதாக இணையதளத்தில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கலைத் திருவிழா 2025 - போட்டிகள் நடத்துவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக...

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250731_072247

கலைத் திருவிழா போட்டிகள் -2025-26

***************************

🌸 குறுவள மையம், வட்டாரம் & மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக ( Exel & Word File ) வழங்கப்பட்டுள்ளது.

🔅 Attendance 

🔅 Student Registration Format 

🔅 Judge Format 

🔅 Winners Format

🔅 Badges and Token Sheet

🔅 How to Token No.

🔅 EB & Police Station Letter

🔅 CRC level Committee Format

🔅 Teams Format 

🔅 Model Date Schedule

🔅 Judge Model Certificate 

🔅Baamini Font

https://drive.google.com/drive/folders/1Rg7dvly4GArjaPadZLRJe7l7TMwdrZy-?usp=drive_link

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

டிட்டோஜாக் நிர்வாகிகளுடன் இன்று (/18.8.2025 ) நடந்த பேசுவார்த்தை குறித்து அமைச்சர் அவர்களின் பதிவு...

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250818-WA0014

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) நிர்வாகிகளுடன் இன்று பேசுவார்த்தை நடத்தினோம்.

 10 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது . கோரிக்கைகளை உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம் .

IMG-20250818-WA0013

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் தமிழ்​நாடு சாரணர் இயக்​கத்​துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களோடு ரூ.8.94 கோடி​யில் அமைக்​கப்​படு​கிறது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்​களை அதிக அளவில் சாரணர் இயக்​கத்​தில் சேர்க்​கும் வகை​யில் மேலும் பல ஆசிரியர்​களுக்கு பயிற்சி அளிக்க ஏது​வாக, தமிழ்​நாடு சாரணர் இயக்கத்துக்கு புதிய தலைமை அலு​வல​கம் நவீன வசதி​களு​டன் ரூ.10 கோடி​யில் அமைக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் கடந்த பிப். 2-ம் தேதி அறி​வித்​தார்.

அதன்​படி, சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள பாரத சாரணர் இயக்க தலைமை வளாகத்​தில் நவீன பயிற்சி வசதி​களோடு, புதிய தலைமை அலு​வலக கட்​டிடம் கட்ட நிர்​வாக அனு​மதி அளித்து அரசு ஆணை​யிட்​டுள்​ளது. இதற்​கான அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தரை மற்​றும் 3 தளங்​களு​டன் இந்த கட்​டிடம் கட்​டப்பட உள்​ளது. தரைத் தளத்​தில் வாகன நிறுத்​து​மிடம், உபகரணங்​கள் வைக்​கும் அறை, பாது​காவலர் அறை, பொது கழிப்பறை​யும், முதல் தளத்​தில் 7 விருந்​தினர்​கள் அறை, 2 முக்​கிய விருந்​தினர்​கள் அறை, 2 சிறப்பு அறை​கள், சேமிப்பு அறை​யும் அமைக்​கப்​படும்.

2-வது தளத்​தில் நிர்​வாக அலு​வல​கம், பதிவேடு அறை, மாநில செய​லா​ளர் அறை, ஓய்​வறை, கழி​ப்பறை​யும், 3-வது தளத்​தில் மாநாட்டுக் கூடம், முக்​கிய நபர்​களுக்​கான ஓய்​வறை, மாநில தலைமை ஆணை​யர் அறை, சாரணர்​களை வழிப்​படுத்​தும் அறையும் அமைக்​கப்​படும். இதற்​காக ரூ.8 கோடியே 93 லட்​சத்து 81,199 செல​விடப்பட உள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET - Paper I - Maths Study Materials - New Collections

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TN TET- PAPER 1- SCIENCE , EVS, HISTORY - Important Notes - New Collection - Way To Success - Download here

TNTET - Paper I - Maths Study Materials - New Collections - Way To Success - Download here