கட்-ஆஃப் 10 முதல் 12 மதிப்பெண்கள் வரை குறைந்திருக்கிறது. வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சனர், ஆர்,ஐ உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் கட்-ஆஃப் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளதால் இந்த கட்-ஆஃப் நிலவரம் உள்ளது. சென்ற முறை போல 9000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்திருந்தால், 145+ கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தவர்களுக்கும்கூட வேலை கிடைத்திருக்க வாய்ப்பு உருவாயிருக்கும். தற்போதைய நிலையில் 4662 பணியிடங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில், குறிப்பாக கவுன்சிலிங்கிற்கு முன்னர், காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் இந்த மாதிரியான முன்னுரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது என்று கூறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment