Special TET - அறிவிப்பு வாபஸ் ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தற்போது TRB இணையதளத்தில் இருந்தும் அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.

*சிறப்பு தகுதித்தேர்வு என்பது 17.12.2012 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.

அதன் பிறகு வந்த அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. 

Special TET - அறிவிப்பு வாபஸ்!
ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்னர் திரும்ப பெறப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...👇👇👇👇

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificate சமர்ப்பிக்க உத்தரவு

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2025 இறுதிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்று சமர்ப்பிக்க உத்தரவு

உண்மைத் தன்மை சான்று முக்கிய உத்தரவு - 2025 டிசம்பர்க்குள் அனைவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்கள் & D.T.Ed., சான்றிதழ்களின் உண்மைத்தன்மை Genuineness Certificate பெற‌வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

IMG_20251120_110846_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNTET 2025 

வரும் ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருப்பதால், தற்போது நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடந்த TNTET 2025 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் குறித்த விவரங்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் தேர்வு முடிவுகள் தெரிந்தால் மட்டுமே, தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு குழப்பமில்லாமல் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும். எனவே, இந்த TNTET 2025 தேர்வு முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31, 2025-க்குள்) வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10th Maths - Unit Wise - Important 2 Marks - Question Paper

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10th Tamil - Public Exam 2025 - 2026 - Important Questions

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

  • 10th Tamil - Public Exam 2025 - 2026 - Important Questions | Aran Academy - PDF Download Here 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12th English - Public Exam 2025 - 2026 - Important Questions

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

  • 12th English - Public Exam 2025 - 2026 - Important Questions | Aran Academy - PDF Download Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

11th Standard - Question Bank

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10th Standard - Question Bank

Digital Aadhaar app அறிமுகம் - வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றிய தகவல்கள்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

டிஜிட்டல் ஆதார் செயலி அறிமுகம் - வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றிய தகவல்கள்

Digital Aadhaar app launched

இனிமேல் அட்டை தேவையில்லை, கைரேகையும் வைக்க வேண்டாம்: டிஜிட்டல் ஆதார் செயலி அறிமுகம் 

அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியர்களின் வாழ்க்கையில் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறியுள்ளது. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், PAN Card பெறுதல், Passport விண்ணப்பித்தல், Cell Phone Number வாங்குதல் வரை அனைத்து சேவைகளிலும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு அதனை தங்களுடன் பிளாஸ்டிக் கார்டு வடிவில் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. அல்லது Aadhar இணையதளத்தில் உள்ள ஆதார் 'பிடிஎப்' பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் ஆதார் அட்டை இல்லாமல் இருந்தால் அல்லது இணையதளம் இல்லாத சூழலில் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால், நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சனையாக இருந்தது.

இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் ஆதார் பயன்படுத்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் UIDAI ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்து முக அங்கீகாரம் முறை (Face Authentication ) செய்ய வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும்.

நாம் இனி செல்போன் எண் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, ஓட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம். அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதுமானது அல்லது அவர்கள் காட்டும் 'QR Code' ஐ ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது.

இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த செயலியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின் டிஜிட்டல் பாஸ்வேர்டு, ஆதார் பயோ மெட்ரிக்கை Lock செய்யவும், Unlock செய்யவும் வசதிகள் உள்ளன. இணையதள வசதிகள் இல்லாத நேரங்களில் கூட இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த புதிய செயலி, ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வழியை திறந்து இருக்கிறது.

மேலும் சில தகவல்கள்:

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) கொண்ட இந்த ஆப் மூலமாக பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற முடியுமா?

ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்ய விரும்பினால், முகவரியை மட்டுமே ஆன்லைனில் மாற்ற முடிகிறது. மற்றபடி பிறந்த தேதி (Date Of Birth), மொபைல் நம்பர் (Mobile Number), பெயர் (Name) மற்றும் இமெயில் (Email) போன்றவற்றை ஆதார் சென்டர்களில் மட்டுமே மாற்றி கொள்ள முடிகிறது. ஏனென்றால், பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்த்த பிறகே அந்த அப்டேட்கள் செய்யப்படுகிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் போர்ட்டலில் வழக்கம்போல முகவரியை மட்டுமே மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. ஆகவே, புதிய ஆதார் ஆப் வந்தவுடன் இந்த மொபைல் நம்பர், பிறந்த தேதி, பெயர் விவரங்களை மாற்ற அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், அதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் கிடைக்குமென்று யுஐடிஏஐ முன்பே உறுதி செய்திருந்தது.இப்போது, புது ஆதார் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இதை டிஜிட்டல் ஐடி (Digital ID) ஆக பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவருடைய ஆதார் எண்ணை மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்களுக்கும் ப்ரோஃபைல் உருவாக்கி கொள்ளலாம்.

இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன் இருக்கிறது. இதன் மூலம் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது ஆதார் விவரங்களை ஃபேஸ் ஆதன்டிகேஷன் அல்லது கியூஆர் கோட் மூலமாக தேவைப்படும் நேரத்தில் ஷேர் செய்து கொள்ளலாம். இதில் மாக்ஸ்டு ஐடி (Masked ID) விருப்பம் இருக்கிறது. அதாவது, இந்த ஆப் மூலமாக ஆதார் விவரங்களை பகிரும்போது, 2 ஆப்ஷன் வரும்.இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முழு ஆதார் விவரங்களை ஷேர் செய்ய வேண்டுமா அல்லது ஆதார் எண் மற்றும் பெயரை மட்டும் ஷேர் செய்ய வேண்டுமா என்று 2 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இதற்கு ஏற்ப மட்டுமே விவரங்கள் ஷேர் செய்யப்படும். பயோமெட்ரிக் வெரிபிகேஷன்களை (Biometric Verifications) லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஆதார் கார்டு டவுன்லோட் மற்றும் பிவிசி ஆதார் டவுன்லோட் போன்ற வழக்கமான விருப்பங்களும் இந்த புதிய ஆதார் ஆப் வாழியாக செய்து கொள்ளலாம். ஆகவே, பழைய ஆதார் கார்டுக்கு மாற்றாக அப்படியே டிஜிட்டல் வெர்ஷனாக இது வந்துள்ளது. ஆனால், மற்றபடி அதில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற அப்டேட்களை செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

ஆகவே, முகவரி தவிர மற்ற விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சென்டருக்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த புது ஆதார் ஆப் மூலமாக வரும் நாட்களில் அதுபோன்ற அப்டேட் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதில் ஃபேஸ் ஆதன்டிகேஷன், ஃபிங்கர்பிரிண்ட் போன்ற வெரிபிகேஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 

இதை எப்படி பயன்படுத்துவது?

1. Google Play Store அல்லது ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

Install செய்து 12 இலக்க ஆதார் எண்ணை கொடுங்கள்.

2. OTP அனுப்பி வைக்கப்படும். அதை கொடுங்கள்.

3. Face Authentication இருக்கும். அதை செய்து முடியுங்கள். இப்போது 6 இலக்க Password Set செய்யுங்கள். அவ்வளவு தான் மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்தலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Special TET - Exam Date 2025 Announced!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SIR படிவத்தில் நிரப்ப 2002 / 2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.

இவ்வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். " பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

S.I.R கணக்கீடு படிவம் நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள்? - தலைமை தேர்தல் அதிகாரி

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

S.I.R. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கணக்கீடு படிவம் பூர்த்தி செயவது எப்படி? எளிய விளக்கம் தமிழில்

Click Here to Download - S.I.R கணக்கீடு படிவம் நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள்? - தலைமை தேர்தல் அதிகாரி  - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செவித்திறன் பாதித்த மாணவர்களுக்கு சைகை மொழி காணொலி ஒளிபரப்பு

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு பள்ளிகளில் பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கற்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம், மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சைகை மொழி காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தலைமையாசிரியர் நீதிராஜா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார்.

இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சைகை முறையின் அவசியத்தை தெரிந்து கொண்டனர். கல்வி தொலைக்காட்சி மூலம், காலை, 11:00 மற்றும், மாலை, 5:00 மணிக்கு, சைகை மொழி பயிற்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில், ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வாரத்தின் நாட்கள், நிறங்கள், வாழ்த்துக்கள், மாதங்கள், உணவு பொருட்கள், குடும்ப உறுப்பினர்கள், நடத்தை செயல்பாடுகள், வெளிப்பாடுகள் போன்ற பாடங்கள், மாணவர்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டு, அதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சி, மோகனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலம், மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், மீனா, உமாதேவி, செல்வராணி, செந்தமிழ்செல்வி, வனிதா, இயன்முறை மருத்துவர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251118_205048

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண்களை பார்க்க

👇👇👇👇

Click here Results 

பள்ளி மாணவ , மாணவியர்கள் அறிவியல் , கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்ற தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது . 2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11 : 10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / -வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் . தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்பட்டது . இத்தேர்வினை 2.57,761 மாணவர்கள் எழுதியுள்ளனர் தற்பொழுது இத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்வர்களின் பெயர் , முகப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி மற்றும் பள்ளியின் நிர்வாக ( அரசுப் பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளி தனியார் பள்ளி ) வகையில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக dgedsection@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

D.A Arrear Calculation (July, August, Sep, Oct) - Level 22 (Grade Pay - 5400) - BEO, PG, HS & HSS Head Master

 தமிழக அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடியை 53 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1 முதல் முன்  தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தங்களின் அகவிலைப்படி உயர்வு D.A Arrear எவ்வளவு வரும்  என்ற உத்தேச பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.

 Click Here to Download - D.A Arrear Calculation (July, August, Sep, Oct) - Level 22 (Grade Pay - 5400) - BEO, PG, HS & HSS Head Master - Pdf