மாணவர்களுக்கு துணைபுரியும் இணையதளம் அறிமுகம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

17621608403055

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.

புதிய இணையதளம் தொடர்பாக மாணவி ரிதன்யா கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு காலத்தில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை சிந்தித்து படைப்பாற்றலாக மாற்றும் வழிகாட்டி தேவைப்படுகிறது. அதற்காகவே ‘வைப்ரன்ஸ் ஹப்’ உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம். வாரந்தோறும் பிரச்சினை தீர்க்கும் அமர்வுகள், ஆரோக்கிய பராமரிப்புக்கான வழிகாட்டுதல், ‘ரஸ்டி’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட் பாட் உரையாடல், உதவியாளர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் தங்கள் திட்டங்களுடன் சேர்த்து தூக்கம், மன அழுத்தம், எண்ணப்பதிவுகள் போன்றவற்றையும் பதிவு செய்யலாம்.

தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப அடித் தளத்தை ‘வைப்ரன்ஸ் ஹப்’ அமைக்கிறது. இத்தளம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 பொதுத்தேர்வு 2026 கால அட்டவணை வெளியீடு.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251104_110518

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு 2026 மார்ச் 2 ல் தொடங்கி 26 ம் தேதி முடிவடையும் . 10 ம் வகுப்பு பொதுததேர்வு மார்ச் 11 தொடங்கி ஏப்ரல் 6 நிறைவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் - அரசாணை வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251104_151500

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு- 2025-26 - ஆம் கல்வியாண்டில் 13 புதிய அரசு தொடக்கப் தொடங்குதல் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் , அப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.243 - New Primary & Middle Schools List - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேர்தல் பணியில் யாருக்கெல்லாம் விலக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அரசாணை தேர்தல் பணியில் யாருக்கெல்லாம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251103_184114

Officials for Election Duty - Requisition , Seniority , Exempted Category and other related issues etc. - regarding...

தேர்தல் பணியில் யாருக்கெல்லாம் விலக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அரசாணை

GO Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251103_183515

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதம் மற்றும் சமூகஅறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிட ஏதுவாக திட்டமிடுதல் பணிமனை ஏலகிரியில் நடத்துதல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக SCERT Proceedings 👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி செயல்பாட்டிற்கு வந்ததாக அரசாணை வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251103_231217

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற www.tncgap.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி செயல்பாட்டிற்கு வந்ததாக அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.63 - Web Portal CGAP.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்த ஆண்டு மட்டுமே ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்விக்கு தமிழக அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.5 லட்சத்தை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன. அதன்மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள் உட்பட பணிகளை அரசுப் பள்ளிகளில் செய்துள்ளோம்.

நம்மை வளர்த்த சமூகத்துக்கும், பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் மற்றும் 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பாராட்டுகள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - கால அட்டவணை வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251104_112132

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - கால அட்டவணை வெளியீடு!

10,12rh Public Exam 2026 - Time Table👇👇👇

Download here

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.

மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர்.

கணக்குப்பதிவியல் தேர்வுகளுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்லலாம். ஓவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 - Hall Ticket Published

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251103-WA0010

TNTET EXAM HALL TICKET DOWNLOAD!!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025. ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ஆகியவற்றுக்கான தேர்வு எதிர்வரும் 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.11.2025 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TNTET 2025 சிறப்பு முகாமானது 04.11.2025 முதல் 10.11.2025 வரை (வேலை நாட்களில்) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

TNTET 2025 - Hall Ticket Download Link👇👇👇

https://trb1.ucanapply.com/login

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CEO TRANSFER AND PROMOTION ORDER - 04.11.2025

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251104_200504

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி முதன்மைக்கல்வி அலுவலர் - துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் பணிமாறுதல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக

CEO TRANSFER AND PROMOTION ORDER - 04.11.2025

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CMC வேலூர் வேலைவாய்ப்பு 2025 | Officer, Manager, Psychologist பணியிடங்கள் – மாதம் ரூ.40,000 வரை சம்பளம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CMC வேலூர் வேலைவாய்ப்பு 2025 | Officer, Manager, Psychologist பணியிடங்கள் – மாதம் ரூ.40,000 வரை சம்பளம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Officer, Manager, Psychologist போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். பணியிடம் வேலூர் (Vellore, Tamil Nadu) ஆகும். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 24 நவம்பர் 2025.

காலிப்பணியிடங்கள்

பதவிபணியிடங்கள்
Study Co-Ordinator (Community Medicine)1
Junior Psychologist (NM)1
Senior Manager (Finance & Accounts)1
Officer (Finance & Accounts)1
Manager (Finance & Accounts)1
Senior Resident/Assistant Professor1
மொத்தம்6

கல்வித் தகுதி

  • Study Co-Ordinator (Community Medicine): Master of Public Health.

  • Junior Psychologist (NM): M.A / M.Sc (Psychology).

  • Senior Manager (Finance & Accounts): CA/CMA, 15 ஆண்டு அனுபவம்.

  • Officer (Finance & Accounts): CA/CMA, 3–7 ஆண்டு அனுபவம்.

  • Manager (Finance & Accounts): CA/CMA, 12 ஆண்டு அனுபவம்.

  • Senior Resident/Assistant Professor: MD (Biochemistry), 1 ஆண்டு ஆசிரியர் அனுபவம்.

வயது வரம்பு

  • Senior Manager (Finance & Accounts): அதிகபட்சம் 55 வயது

  • Officer (Finance & Accounts): குறைந்தது 35 வயது – அதிகபட்சம் 45 வயது

  • Manager (Finance & Accounts): அதிகபட்சம் 45 வயது

சம்பள விவரம்

பதவிசம்பளம்
Study Co-Ordinator (Community Medicine)ரூ.40,000/- மாதம்
மற்ற பணியிடங்கள்அரசின் விதிமுறைகளின்படி

தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு (Written Exam / Interview) மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் இல்லை (No Fee)

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
https://www.cmch-vellore.edu

படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.

  • விண்ணப்பம் முடியும் தேதி: 24-11-2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு