பள்ளி அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_184957

பள்ளி அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Movie - Competitions.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - List & Director Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_191602

பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் உடனடியாக சேர உத்தரவு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு இன்று பதவி உயர்வு  வழங்கப்பட்ட நிலையில் நாளை 14-08-2025 வியாழன் முற்பகல் பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்ற உத்தரவு..!

List & Director Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Current Affairs June 2025

 Current Affairs June 2025

Click here to download in Tamil

Click here to download in English

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Current Affairs July 2025

 Current Affairs July 2025

Click here to download Tamil 

click here to download in English

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 2/2A English Class - 8 | AIM TN

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )   

TNPSC Group 2/2A English Class - 7 | AIM TN

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 2/2A English Class - 6 | AIM TN

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநிலக் கல்விக் கொள்கை-2025 தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250808_125349

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பான பல்​வேறு விமர்​சனங்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவ​மைப்பு குழு​வில் இடம் பெற்​றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறு​பாடு​களால் அதிலிருந்து வில​கி​னார். தற்​போது வெளி​யாகி​யுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பல்​வேறு குற்றச்சாட்​டு​களை முன்​வைத்து அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார்.

அதற்கு விளக்​கம் அளித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்​கை- 2025 கல்வியாளர்​கள், பாடத்​திட்ட நிபுணர்​கள், பள்ளி நிர்​வாகி​கள் மற்​றும் கல்​வித்​துறை அதி​காரி​கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு​வால் தயாரிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், குழந்​தைகள் நல அமைப்​பு​கள், பெற்​றோர் உட்பட பல்வேறு தரப்​பிடம் இருந்து ஆலோ​சனை​களும் பெறப்​பட்​டன. இது அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்டு தேவைக்​கேற்ப மாறுதல்களை மேற்​கொள்​ள​வும் அனு​ம​திக்​கிறது.

இந்த கொள்கை தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​யைத் தொடர்ந்து செயல்​படுத்​து​வதை வலி​யுறுத்​துகிறது. உயர்​கல்வி சேர்க்கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை எதிர்க்​கிறது. தமிழ் கலாச்​சா​ரத்தை பாது​காப்​ப​தை​யும், தமிழ் மொழியை மேம்படுத்துவதை​யும், அதே​நேரத்​தில் உலகளா​விய ஈடு​பாட்​டுக்கு மாணவர்​களை தயார்​படுத்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் மற்​றும் உள்​ளூர் முடி​வெடுத்​தலை வலுப்​படுத்​துகிறது. தேசிய கல்விக் கொள்​கை​யின் மும்​மொழிக் கொள்​கை, நுழைவுத் தேர்​வு​கள் ஆகிய​வற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்​படையாக மறுக்​கிறது. 10+2 அமைப்​பை​யும் தொடர்ந்து தக்க வைத்​துள்​ளது. கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்கு மாற்​றப்பட வேண்​டுமென அறை​கூவல் விடுக்​கிறது. தனி​யார்​மய​மாதலுக்கு எதி​ரானது.

அதே​போல், மாநில கல்விக் கொள்​கை​யில் எந்த ஒரு பகு​தி​யும் சிறு​பான்​மை​யினர் பாது​காப்பை குறைக்​க​வில்​லை. அனைத்து வாய்ப்பு மறுக்​கப்​பட்ட குழு​வினர்​களிடம் உள்ள கற்​றல் இடைவெளி​களை கண்​டறிந்​து, அவர்​களுக்கு கல்வி உதவி மற்​றும் குறைதீர் கற்​றலை வழங்க கொள்கை உறுதி செய்​கிறது.

இது தமிழகத்​தின் கல்​வித் தனித்​து​வத்​தைப் பாது​காத்து உலகளா​விய சவால்​களுக்கு கற்​போரைத் தயார் செய்​கிறது. அதனுடன் மாநில சுயாட்​சியை நிலைநிறுத்​தி, சமூக நீதியை வலுப்​படுத்​தி, நலத்​திட்​டங்​களை மேம்​படுத்​துகிறது. இவ்​வாறு அ​தில்​ கூறப்பட்டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஒரே வகுப்பில் தமிழ் - ஆங்கில வழி மாணவர்கள் கல்வி திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4005582

கோவை அரசு பள்ளிகளில் உள்ள பெரும்பாலான காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், கூடுதல் தேவை பணியிடங்கள் (நீடு போஸ்ட்) நிரப்பப்படாமல் உள்ளன. 

இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் ஒரே வகுப்பில் இணைக்கப்பட்டு, கணிதம் போன்ற பாடங்கள் இரு மொழிகளிலும் ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில், 212 காலிப்பணியிடங்கள் பட்டியலிடப்பட்டன. 30 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில், பெரும்பாலானோர் ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களைத் தேர்வு செய்தனர். கூடுதல் தேவை பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக அறிவிக்காததால்பல அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது. இதனால், மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டாக்குமெண்ட் ரெக்கார்டு பதிவிற்காக திட்டங்களை செயல்படுத்தும் சூழலுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தள்ளப்படுகின்றனர். 

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சரவணகுமார் கூறுகையில், “தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கூடுதல் தேவைபணியிடங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 200க்கும் மேற்பட்டபணியிடங்கள் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுடன், கூடுதல் தேவைபணியிடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 

ஆனால், கூடுதல் தேவைபணியிடங்களை அரசு அளவுப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதால், அவை நிரப்பப்படுவதில்லை. பல பள்ளிகளில், 5 பேர் செய்ய வேண்டிய பணியை ஆசிரியர்கள் பகிர்ந்து செய்து வருகின்றனர்” என்றார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முன் அனுமதி - CEO அளவிலேயே NOC வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IMG_20250813_135507

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_142711

அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!

Akal vilakku Guide - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250812_210156

ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் The White Balloon திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் ஏராளம் . திரைப்படங்களால் அறம் மற்றும் சமத்துவமற்ற கருத்துகளை , கலந்துரையாடல்களை பற்றி எளிதான வகையில் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்திவிட முடியும்.

 மாணவர்களுக்கு சமூக நீதி , சமத்துவம் , அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும் , திரைப்படக் கலையை ரசிப்பதற்கும் , கதை , திரைக்கதை , நடிப்பு , உடையலங்காரம் . பின்னணி வடிவமைப்பு , இசை , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் திரையிடல்கள் நடத்தப்படுகிறது . தமிழ்நாட்டில் அனைவராலும் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் பாராட்டப்பட்டவற்றுள் மிகவும் முக்கியமானது திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட்ட நிகழ்வு.

 பார்வையில் காணும் செயல்முறைகளின்படி , சென்ற ஆண்டை தொடர்ந்து 2025. 2026 ஆம் கல்வியாண்டில் , அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் " தி ஒயிட் பலூன் . The White Balloon + திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.

DSE - Aug 2025 Movie Screening.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு மாநில முன்னுரிமை பின்பற்றப்படும் - விண்ணப்பமும் இணையவழியில் மட்டுமே பெறப்படும் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250812_093809

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு மாநில முன்னுரிமை பின்பற்றப்படும் - விண்ணப்பமும் இணையவழியில் மட்டுமே பெறப்படும் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

Compassionate Ground - Statewide Seniority.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

15.08.2025 அன்று கிராம சபை கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற‌ கிராம பஞ்சாயத்து - தீர்மானம் நிறைவேற்ற உத்தரவு.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250812_154539

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் . சென்னை -06 " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 " 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள்- 15.08.2025 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் " முழு எழுத்தறிவு பெற்ற நகர / கிராம பஞ்சாயத்து " என்கிற இலக்கை அடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றக் கோருதல் - சார்பு

GRAMA SABA MEETING 2025 - 2026 - Dir Proceedings

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று 12.08.2025 தினமலர் நாளிதழில் வந்த செய்திக்கு தொடக்கக் கல்வித்துறை விளக்கம் :

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250812_210759

 தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது என 12.08.2025 தேதிய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது . 2025-26ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் .👇

207 Zero Enrolment Schools  -  Press Release - Download here