8 - ஆவது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251028_165457

8 வது ஊதியக்குழுவின் செயல்பாட்டு வரையறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக நியமனம் பகுதி நேர உறுப்பினராக ஐ.ஐ.எம் . பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமனம் உறுப்பினர் செயலாளராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம்

IMG-20251028-WA0020

Central Govt Pay Commission..8வது ஊதியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம். 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐஎம் (பெங்களூர்) பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பெட்ரோலியத் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதியின் தேவை, வளர்ச்சிச் செலவுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான தேவை, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவு, மாநில நிதி நிலைமையில் குழுவின் பரிந்துரைகளின் தாக்கம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய ஊதிய அமைப்பு, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகள் ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு 8-வது சம்பளக் குழு அதன் பரிந்துரைகளை வழங்கும்.

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் எனத் தெரிகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

20766940-tanjore0001

 ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.

ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஓமந்​தூ​ரார் மருத்​து​வ கல்​லூரி​யில் சான்​றிதழ் படிப்​பு​களுக்கு நவ.14 வரை விண்​ணப்​பிக்​கலாம்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டில் ஓராண்டு பாடப்​பிரிவு​களான அனஸ்​தீஷியா டெக்​னீஷியன், அறுவை சிகிச்​சைப் பிரிவு டெக்​னீஷியன், ஆர்​தோபெடிக் டெக்​னீஷியன் போன்ற சான்​றிதழ் பயிற்​சிகள் அளிக்​கப்பட உள்​ளன.

இந்த பாடப்​பிரிவு​களுக்கு மாவட்ட அளவி​லான சேர்க்கை வாயி​லாக​வும், முன் விண்​ணப்​பமில்லா நேரடி சேர்க்கை முறை​யிலும் நடை​பெறும் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​கள் தற்​போது பெறப்​பட்டு வரு​கின்​றன.

இது தொடர்​பான கூடு​தல் விவரங்​கள் https://gmcomu.ac.in/ என்ற இணை​யதளத்​தி​லும், ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் அறி​விப்​புப் பலகை​யிலும் இடம் பெற்​றுள்​ளன. அதன்​படி 17 வயதை நிறைவு செய்​து, தேர்​வுக் குழு​வால் பரிந்​துரைக்​கப்​பட்ட, 10-ம் வகுப்பு அல்​லது மேல்​நிலைப் பள்ளி படிப்​பில் தேர்ச்சி பெற்ற விண்​ணப்​ப​தா​ரர்​கள் சேர்க்​கைக்கு விண்​ணப்​பிக்​கலாம்.

ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் அலு​வல​கத்​தில் விண்​ணப்​பங்​களைப் பெற்று வரும் நவ.14-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். கலந்​தாய்​வின் போது ஒதுக்​கீடு ஆணை​கள் அந்த இடத்​திலேயே வழங்​கப்​படும் என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

1429 சுகாதார ஆய்வாளர் நிலை - II (Health Inspector Grade - II) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251027_224637

Applications are invited only from Male candidates through online mode upto 16.11.2025 for direct recruitment on temporary basis to the post of Health Inspector Grade - II in Tamil Nadu Public Health subordinate Service .

1429 சுகாதார ஆய்வாளர் நிலை - II (Health Inspector Grade - II) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு!

👇👇👇👇

Health Inspector Notification Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )   

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கு, பணி அனுபவச் சான்றிதழ் (Experience Certificate) பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251027_182143

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கு, பணி அனுபவச் சான்றிதழ் (Experience Certificate) பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை!

TRB - Teaching Experience Certificate Instructions - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251027_113136

வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link

1) கீழே உள்ள  link ஐ click செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼

https://electoralsearch.eci.gov.in/

🎯 Search by EPIC என்பதை Click செய்யுங்கள்

2) உங்கள் 

*Voter ID number ஐ பதிவிடுங்கள்

3) "SUBMIT"

என்ற optionஐ 

Click செய்யுங்கள்

4) வாக்காளர் பட்டியலில் 

உங்கள் 

🔹 *பாகம் எண்

🔸 *வரிசை எண்

♦️ *முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கலைத்திருவிழா பணிகளால் பாட ஆசிரியர்களுக்கு சுமை சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கலைத்திருவிழா பணிகளால் பாட ஆசிரியர்களுக்கு சுமை சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை...

IMG-20251027-WA0005

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம்!!!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தரவுகளில் தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய கல்வி ஆண்டினை காட்டிலும் 38 சதவீதம் குறைவாகும். 2023-24 கல்வி ஆண்டில் 12,954 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தகவல்.

2024-25 கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட சேராத இந்த 7,993 பள்ளிகளில் சுமார் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் 17,965 ஆசிரியர்கள் மேற்குவங்க மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல தேசிய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகளின் எண்ணிக்கையிலும் மேற்கு வங்கம் 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லாத மாநிலங்களில் 2,245 பள்ளிகளுடன் தெலங்கானா இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் 463 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த பள்ளிகளில் தெலங்கானா மாநிலத்தில் 1,106 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணியில் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஓர் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள சுமார் ஒரு லட்சம் பள்ளிகளில் சுமார் 33 லட்சம் மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 2022-23 மற்றும் 2023-24 இடையிலான கல்வி ஆண்டினை ஒப்பிடும் போது இந்த காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 6 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சல், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் இந்த வகை பள்ளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

1 - 9 மாணவர்களுக்கான FUTURE READY மாதாந்திர பயிற்சி மதிப்பீட்டுப் புலம்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு Future Ready திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் *Future Ready* வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்களை ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து  பள்ளியில் உள்ள திறன் மிகு வகுப்பறைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.

*1 முதல் 5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.

https://emis.tnschools.gov.in 

⬇️

Class Teacher Id & Password 

⬇️

Go to CMS PORTAL 

⬇️

My courses

⬇️

Future Ready Question 2025

💧6 முதல் 9 வகுப்புக்கான Future Ready  வினாத்தாள்கள் *https:/ exam.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை -வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை

https://exam.tnschools.gov.in

⬇️

HM login

⬇️

Descriptive 

⬇️

Download QP

அனைத்து அரசு தொடக்க,நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி - SIDP 4.0 - பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு - தொடர்பாக

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் - (SIDP 4.0) 2025-26 திட்டத்தின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்து அறிவிப்பு- தொடர்பாக

பள்ளிக்கல்வி 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் – (SIDP 4.0) 2025-26 திட்டத்தின் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்த அட்டவணையானது பார்வையில் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click Here to Download - DSE - SIDP 4.0 Calendar of Activities - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

Click Here to Download - DSE - Future Ready - Question Paper Instructions - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TRB - Assistant Professor - Physics ( Unit - 4 ) Quantum Mechanics - Study Materials

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251026_183736

TRB - Assistant Professor - Physics ( Unit - 4 ) Quantum Mechanics - Study Materials - Srimaan Coaching Centre - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - ( Set - 4 ) Lesson Plan - T/M & E/M

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

October - 2025

SET : 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 2 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 2 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here