சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 - விண்ணப்பிப்பது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்) 

24-615x410.png

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர்வுகள் பிரிவு) இன்று (ஜூன் 26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்நிலையில், 2026-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்:ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

    Education News (கல்விச் செய்திகள்) 

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்:ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.07.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண் டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ECIL ஆணையத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

    Education News (கல்விச் செய்திகள்) 

ECIL ஆணையத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Project Engineer, Technical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer, Technical Officer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Engineer:

1st year – ரூ.40,000/-

2nd year – ரூ.45,000/-

3rd year – ரூ.50,000/-

4th year – ரூ.55,000/-

Technical Officer பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் முள்ளம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

   Education News (கல்விச் செய்திகள்)  

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Technical Assistant, Project Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Technical Assistant, Project Associate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BDU வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.06.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Office-In-Charge வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

    Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Office-In-Charge வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Programme Director, Office-In-Charge பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNJFU காலிப்பணியிடங்கள்:

Programme Director, Office-In-Charge பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNJFU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNJFU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து deanipgs@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNEB AE Exam Pattern & Syllabus 2025 – Electrical, Civil, பாடத்திட்டம்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNEB AE Exam Pattern & Syllabus 2025 – Electrical, Civil பாடத்திட்டம்!

TNEB/TANGEDCO AE (Assistant Engineer) தேர்வு என்பது தமிழ்நாடு மின் வாரியத்தில் (Electricity Board) நேரடி ஆட்சேர்ப்புக்கான மிக முக்கியமான தொழில்நுட்ப அரசுத் தேர்வாகும். இந்த பதிவில், AE Electrical, Civil பிரிவுகளுக்கான தேர்வு கட்டமைப்பும், பாடத்திட்டமும் (syllabus) முழுமையாக தமிழில் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டமைப்பு (TNEB AE Exam Pattern)

பகுதிபாடப்பிரிவுகேள்விகள்மதிப்பெண்கள்
Part IEngineering Mathematics2020
Part IIBasic Engineering & Sciences2020
Part IIIConcerned Discipline (Electrical / Civil / Mechanical)6060
மொத்தம்100100

வினா வகை: Objective Type (Multiple Choice Questions)
Negative Marking: இல்லை
தேர்வு மொழி: ஆங்கிலம் மட்டும்
நேரம்: 2 மணி நேரம்

பாடத்திட்டம்(TNEB AE Syllabus)–பிரிவு வாரியாக

Part I – Engineering Mathematics

  • Matrices & Determinants

  • Vector Calculus

  • Differential Equations

  • Complex Numbers & Laplace Transform

  • Probability & Statistics

  • Numerical Methods

  • Fourier Series

  • Applied Mathematics Concepts

Part II – Basic Engineering & Sciences

  • Applied Mechanics

  • Mechanical Engineering Basics

  • Electrical Circuits

  • Instrumentation

  • Material Science

  • Civil Engineering Basics

  • Thermodynamics

  • Measurements & Control Systems

    Part III – Concerned Discipline

    Electrical & Electronics Engineering:

    • Electric Circuits

    • Machines & Transformers

    • Power Systems

    • Measurements & Instrumentation

    • Power Electronics & Drives

    • Digital & Analog Electronics

    • Microprocessors

    • Control Systems

    • Transmission & Distribution

    Civil Engineering:

    • Building Materials

    • Concrete Technology

    • Soil Mechanics

    • Environmental Engineering

    • Structural Analysis

    • Hydraulics

    • Water Resources

    • Construction Planning

    Mechanical Engineering:

    • Engineering Mechanics

    • Thermodynamics

    • Manufacturing Processes

    • Machine Design

    • Strength of Materials

    • Fluid Mechanics

    • Heat Transfer

    • Production & Industrial Engineering

    தேர்வுக்கான தகுதி:

    • BE / BTech in Electrical / Civil / Mechanical (AICTE Approved)

    • வயது வரம்பு: பொதுப்பிரிவிற்கு 30 வரை | MBC/BC/SC/ST: Age Relaxation உள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )   

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - உத்தேச அட்டவணை (பதவி உயர்வு இன்றி) வெளியீடு!!

 Education News (கல்விச் செய்திகள்)

17vr7vu7aa119q5gqnmrnevdi7-20230908141400.Medi

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - உத்தேச  அட்டவணை (பதவி உயர்வு இன்றி) வெளியீடு!!

DSE - Teacher Transfer Counseling Tentative Schedule - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Education News (கல்விச் செய்திகள்)

 IMG_20250626_180401

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் https://nationalawardstoteachers.education.gov.in/login.aspx என்ற இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

National Teachers Award Intimation Letter.pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் மெய்நிகர் கற்றல் வலைதளம்!

 Education News (கல்விச் செய்திகள்) 

 போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் தனித்துவமான அரசு வலைதளம்

IMG-20250626-WA0003

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் ... 

TNPSC , SSC , IBPS , RRB , UPSC GLIIT GOT தேர்வுகளுக்கான : பாடத்திட்டம் - மென்பாடக்குறிப்புகள் -காணொளி வகுப்புகள் ஒலிப்பாடக்குறிப்புகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசம் ... 

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை கிளிக் செய்யவும் https://tamilnaducareerservices.tn.gov.in இப்போதே பதிவு செய்யுங்கள் இன்று துவங்கும் உங்கள் பயணம் நாளை ஒரு வெற்றி கதையாக மாறும் . உங்களைப் போலவே இன்னும் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். 

இந்த செய்தியை பகிருங்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

Assistant Conservator of Forests Examination - TNPSC Notification

  Education News (கல்விச் செய்திகள்) 

Assistant Conservator of Forests in the Tamil Nadu Forest Service included in Combined Civil Services Examination - IA ( Group- IA )

IMG-20250626-WA0019

IMG-20250626-WA0020