Executive Officer வேலைவாய்ப்பு 2025 – கோயில்கள் நிர்வாகத்தில் அரசு வேலை!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Executive Officer வேலைவாய்ப்பு 2025 – கோயில்கள் நிர்வாகத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் (HR & CE – Hindu Religious and Charitable Endowments Department) பல்வேறு கோயில்கள் மற்றும் அறநிலைய நிர்வாகத்திற்காக Executive Officer (EO) பதவிகளை நிரப்புகிறது. இந்தப் பணியிடங்கள் TNPSC Group 7 & Group 8 தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில், EO பதவிக்கான தகுதி, தேர்வுமுறை, ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை விரிவாக காண்போம்.

‍ Executive Officer (EO) என்றால் யார்?

Executive Officer என்பது அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் அறநிலையங்களின் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பில் இருப்பவர்.

அவர்களின் முக்கிய பணி:

  • கோயில்களில் தினசரி நடைமுறை மற்றும் விழாக்களை மேற்பார்வை செய்யுதல்

  • வருமான, செலவுத் திட்டங்களை நிர்வகித்தல்

  • பணியாளர்களை ஒழுங்குபடுத்துதல்

  • அறநிலையத்தின் சொத்துகள், காணிகள் மற்றும் நன்கொடை நிர்வாகம்

EO பணியிட வகைகள் (Post Categories)

GroupPost NameJob Level
Group 7BExecutive Officer, Grade IIIதமிழ்நாட்டின் நடுத்தர கோயில்கள்
Group 8Executive Officer, Grade IVசிறிய அளவிலான கோயில்கள்

தகுதி விவரங்கள் (Eligibility)

விவரம்தேவையான தகுதி
கல்விஎந்தவொரு டிகிரியும் (Any Degree) – அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகம்
வயது வரம்புபொதுப்பிரிவுக்கு 21 – 32 (BC/MBC/SC/ST க்கு வயது சலுகை உண்டு)
ஹிந்து சமய துறைக்கு மட்டும்விண்ணப்பதாரர்கள் அவசியம் ஹிந்து மதத்தினர் இருக்க வேண்டும்
மொழித் தேர்ச்சிதமிழ் மொழி தேர்ச்சி SSLC / தமிழ் தகுதித்தேர்வு வழியாக இருக்க வேண்டும்

தேர்வுமுறை (Selection Process)

  1. எழுத்துத் தேர்வு (Written Exam)

  2. Certificate Verification

பாடத்திட்டம் (Syllabus Overview)

Paperதலைப்புகள்மதிப்பெண்கள்
Paper 1பொதுத் தமிழில் மொழித் தேர்வு100
Paper 2பொது அறிவு + Aptitude100
மொத்தம்200 மதிப்பெண்கள்
PostPay Scale
EO Grade III (Group 7B)₹20,600 – ₹65,500
EO Grade IV (Group 8)₹19,500 – ₹62,000
  • தமிழ் மொழி பயிற்சி – தினமும் 1 மணி நேரம்

  • பொது அறிவு – தமிழக வரலாறு, இந்திய அரசியல், அறிவியல்

  • Aptitude & Mental Ability – வாரத்திற்கு 2 நாள்

  • Previous Year Question Papers பயிற்சி செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க மற்றும் தடையின்மைச் சான்று பெறுவதற்கு IFHRMS மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் - அரசாணை வெளியீடு!

      Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250617_221705

கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க மற்றும் தடையின்மைச் சான்று பெறுவதற்கு IFHRMS மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் - அரசாணை வெளியீடு!

Human Resources Management Department - SimpleGov - Simplification of process for obtaining Passport Applying through IFHRMS rule 24A of the Tamil Nadu Government Servants 1973 - Amendments - orders - Issued .

G.O.Ms.No.19 - Applying Passport through IFHRMS 👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

      Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250616_185208

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவி பெறும் உயர் , மேல்நிலைப் பள்ளிகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அவர்தம் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகிறது . எனவே , மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும்.

 உடனடியாக அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது

DSE - Audit General Instruction for NOC

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு - பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

      Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250617_183659

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

Re-Employement Rejection G.O.115.pdf 👇👇👇👇

Paramedical , Nursing , Pharm D - Application Notification 2025 - 2026

      Education News (கல்விச் செய்திகள்) 

Online filled - in applications are invited for admission to the following Courses for 2025-2026 Session . 

+ Paramedical Degree Courses 

+ Diploma in Nursing Courses for Women ( DGNM ) 

+ Pharm D

IMG-20250616-WA0033_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Supplementary Exam Time Table for 10 & 11 std

      Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250616_194822

ஜூலை -2025 , பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை இத்துடன் மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

 இத்தேர்வுக்கால அட்டவணையினை மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் / ஊடகத்தில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Supplementary Exam Time Table for 10 & 11 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT - EE MISSION அறிவிப்பு.

      Education News (கல்விச் செய்திகள்) 

IMG-20250617-WA0001

2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT TNSED SCHOOLS APP ல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

EE MISSION

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு - பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

  Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250617_183659

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

Re-Employement Rejection G.O.115.pdf 👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களுக்கு கலாச்சார விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி: தகு​தி பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி ​துறை உத்தரவு

     Education News (கல்விச் செய்திகள்) 
மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆர்டி) ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், கலைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகளை கையாளவும், மாணவர்களுக்கு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பயிற்சிகள் உதவுகின்றன.

அதன்படி நடப்பாண்டு கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு, இயற்கை மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பில் பள்ளிகளின் பங்களிப்பு, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, பள்ளிக் கல்வியில் அருங்காட்சியகங்கள் பணிகள் உட்பட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களில் 440 பேர் இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு புதுடெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் புத்தாக்கப் பயிற்சிகள் அக்டோபர் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக வழங்கப்படும்.

இதற்கான பயிற்சி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி துறையில் ஜூன் 23, 24-ம் தேதி அமைச்சர் ஆய்வு

     Education News (கல்விச் செய்திகள்) 

1261877

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது.

அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 24-ம் தேதி கூட்டம் நடத்தப்படும். இதுசார்ந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு களநிலவரம் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும், கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளும்போது அந்தந்த மாவட்டத்துக்குரிய கண்காணிப்பு பொறுப்பில் உள்ள துறைஇயக்குநர்களும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - புதிய அமைப்பு

     Education News (கல்விச் செய்திகள்) 

image_870x_684e41ae3b0e1

திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் அவர்களுடைய ஆசிரியர் விரோத, இயக்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து அச்சங்கத்திலிருந்து விலகி பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூர் மலைக்கொழுந்தன் தலைமையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் என்கிற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள் கல்வித்துறையில் பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளால் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகவும், இந்தியாவிலேயே முதன்மையாகவும் விளங்கும் திராவிட மாடல் அரசை பொய்யாக விமர்சித்து பாசிச சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் அவரது நிலைப்பாட்டை எதிர்த்தும் , ஒரு நடிகரின் பின்னால் சென்றுஆசிரியர்களின் மாண்பை அடகு வைப்பதை எதிர்த்தும்திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு

     Education News (கல்விச் செய்திகள்) 

மக்கள்தொகை கணக்கெடுப்பு - அரசிதழில் வெளியீடு..

IMG_20250616_124558

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு ; 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , 1.3 லட்சம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர் அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் ; அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் விவரம்

    Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250616_130423

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை  உள்ள பள்ளிகளின் விவரம் :

ZERO & SINGLE DIGIT STUDENT ENROLEMENT  SCHOOL lISt  AS ON 15-06-2025

👇👇👇👇