Year End School Forms - Primary & Upper Primary - All Forms - (2024 - 2025) - New

   Education News (கல்விச் செய்திகள்)
ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழக  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் இந்த கல்வி ஆண்டு ( 2024 - 2025 ) ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் :

ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் பட்டியல் :

 * 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்

* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்

* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்

* ஒப்புதல் கடிதம்

* குழந்தை தொழிலாளர்கள் விவரம்

* பள்ளி இடைநின்றவர் விபரம்

* பள்ளி செல்லாதோர் விவரம்

* பள்ளி வேலை நாட்கள் விவரம்

* மக்கள் தொகை சுருக்கம்

* அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

* மாற்று திறனாளிகள் விவரம்

* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்

* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇 

All Year End Forms - Pdf - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் தலைமைத்துவ விருது வழங்குதல் - தேர்வு செய்யும் முறை

   Education News (கல்விச் செய்திகள்)

2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் தலைமைத்துவ விருது வழங்குதல் - தேர்வு செய்யும் முறை 

Anna leadership award 2024 - Selection Method - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம்: மே 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

   Education News (கல்விச் செய்திகள்)

புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்விக் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தற்போது பதவியில் இருக்கிறார். இந்த குழு சார்பில் தனியார் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அடுத்து வரவுள்ள 2025-26, 2026-27, 2027-28 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளன. இதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை பல்வேறு தனியார் பள்ளிகள் அனுப்பி வருகின்றன. அந்தவகையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் பள்ளிகள் மட்டும் tnfeecommittee.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேநேரம் கட்டண உயர்வு தேவைப்படாத பள்ளிகள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டாம். மேலும், பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது மாணவர்-ஆசிரியர் எண்ணிக்கை, ஊழியர்கள் சம்பளம், கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உட்பட விவரங்களை தணிக்கை துறையிடம் இருந்து பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை ஒப்பிட்டு பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்தால் நேரடியாக இந்த குழுவிடம் புகார் செய்யலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

STUDENTS TC GENARATION REGARDING..

   Education News (கல்விச் செய்திகள்)

🟡 STUDENTS TC GENARATION REGARDING..

*குறிப்பு:- தற்பொழுது இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு TC சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்து Save மட்டுமே கொடுக்க வேண்டும். மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் common pool ற்கு அனுப்புதல் கூடாது.

அனைத்து வகுப்புகளுக்குமான TC Generation பணியினை தற்காலிகமாக செய்துகொள்ளலாம்.  அதன்படி…

1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE  mark entry, 7.5% Verification(school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

2. மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 

3. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

4. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

5. மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.

5. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 

        (Primary - வகுப்பு 5

          Middle  - வகுப்பு 8

 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.

 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.

6. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5,Middle -8 )மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 

7. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது .எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 

8. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்  மூலம் தகவல் தெரிவிக்கவும்.

மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

IIT Madras- ல் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 IIT Madras- ல் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

IIT Madras ஆனது Project Associate பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

Flipkart நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

 Flipkart நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

Flipkart நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager Merch and CRM பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager Merch and CRM பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

TCS நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 TCS நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Windows Server Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Windows Server Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவும் 8 வழிகள் - மாணவர்களுக்கான டிப்ஸ்

   Education News (கல்விச் செய்திகள்)
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் துரிதமாக படிக்க கடைபிடிக்க வேண்டிய சில வழிகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

NCERT புத்தகங்கள்

முதலாவதாக, நீட் தேர்வில் NCERT புத்தகங்களை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை நன்றாக படிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால், NEET தேர்வில் 80-90% கேள்விகள் NCERT புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. குறிப்பாக உயிரியல் பாடத்தை கவனமாக படிக்கவும்.

திட்டமிட்டு படிப்பது

இரண்டாவதாக, திட்டமிட்டு படிக்க வேண்டும். தினமும், வாரம், மாதம் என இலக்குகளை நிர்ணயித்து படிக்கவும். நீட் தேர்விற்கான முழுமையான பாடங்களை பிரித்து காலக்கெடு வைத்து படிப்பது சிறந்த முறையாகும். எந்ததெந்த பாடங்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த உதவும்.

எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறீர்களோ, அதில் அதிக கவனம் செலுத்துங்கள். திட்டமிட்டு படிப்பது அவசியம் ஆகும்.

உயிரியல் பாடம்

மூன்றாவதாக, உயிரியல் படங்களை வரைந்து பயிற்சி செய்யுங்கள். தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை படங்களை வரைந்து, பாகங்களை குறிக்க பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் கருத்துக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

நான்காவதாக, உங்கள் பலவீனமான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக, இயற்பியலில் கணக்குகள் போடுவதில் அல்லது கனிம வேதியியலில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பலவீனமான பகுதியை கண்டறிந்து, அதை முடிந்தவரை சரிசெய்யவது அவசியமாகும்.

மாதிரி தேர்வுகள் முக்கியம்

ஐந்தாவதாக, மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதி, முந்தைய ஆண்டு நீட் கேள்வித்தாள்களையும் பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் எந்த பாடங்களில் தெளிவாக உள்ளீர்கள், எதனை மீண்டும் படிக்க வேண்டும் என்பவை உறுதிபடுத்திகொள்ள முடியும். மேலும், தேர்வின் நேர மேலாண்மை மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.
நேர மேலாண்மை

ஆறாவதாக, நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, கடிகாரத்தை வைத்து பயிற்சி செய்யுங்கள். "நேரத்தை சரியாக நிர்வகிப்பது முக்கியம்".

தினசரி பயிற்சி
ஏழாவதாக, தினமும் படித்ததை நினைவு கூற வேண்டும். பார்முலாஸ், கான்செப்ட் மற்றும் முக்கியமான கோட்பாடுகளை தினமும் நினைவு கூறுங்கள். இதன் மூலம் படித்தது மறக்காமல் இருக்கும்.

ஆரோக்கியமான உணவு

எட்டாவதாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சரியான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவசியம். இது மன அழுத்தத்தை குறைத்து, கவனத்தை அதிகரிக்க உதவும்
.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

NEET Topper Tips : நீட் தேர்வில் முதல் இடம் பிடித்தவர் எப்படி படித்தார்? அதிக மதிப்பெண்கள் எடுக்க டாப்பர் அட்வைஸ்

 NEET Exam 2019 Topper Tips to Study : இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இந்திய மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவம் என இளநிலை நீட் தேர்வு அவசியாக உள்ளது. 2019-ம் வருடம் முதல் இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. முதல் ஆண்டு என்டிஏ நடத்திய தேர்விற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. அந்த வகையில், அந்த ஆண்டும் தேசிய அளவில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவர்கள் ஒரு 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

இந்தியா அளவில் ஒட்டுமொத்த பார்வையும் அந்த மாணவர் பக்க திரும்பியது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்திய நீட் அந்த ஆண்டு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டது. மிக கடினமான தேர்வு என கருதப்பட்ட நிலையில், முதல் முறையே இந்தியாவிலே முதல் இடம் பிடித்து நளின் கண்டேல்வால் என்ற மாணவர் அசத்தி இருந்தார். இந்நிலையில், நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு அவர் எப்படி படித்தார் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இந்தியாவிலே முதல் இடம்

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் நளின் கண்டேல்வால். 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 701 மதிப்பெண்கள் பெற்ற அவர், தற்போது டெல்லியில் உள்ள தலைசிறந்த மருத்துவ கல்லூரியான மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து 4 வருடத்தில் உள்ளார். மெடிக்கல் இண்டன் ஆக பணியாற்றி வரும் அவர், தான் எப்படி நீட் தேர்விற்கு எப்படி தயாராகினார் என்பதை பற்றி கூறியதை அறிந்துகொள்ளலாம். இது தற்போது நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

13 மணி நேரத்திற்கு படிப்பு
நளின் ஒரு நாளுக்கு சுமார் 12 முதல் 13 மணி நேரத்திற்கு படித்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பிய அவர், நீட் தேர்விற்காக ஜெய்பூரியில் உள்ள தனியார் பயிற்சி மையமான அலன் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க தொடங்கினார். பயிற்சி மையத்தில் 6 மணி நேரம், தனியாக சுமார் 7 மணி நேரம் என ஒரு நாளுக்கு சுமார் 13 மணி நேரம் படித்துள்ளார்.

சோசியல் மீடியா தவிர்ப்பு

அடுத்தக்கட்டமாக அவர் சொல்லுவது, செல்போன் உபயோகம். சொந்தமாக அவருக்கு என்று ஸ்மார்ட்போன் கிடையாதாம். சோசியல் மீடியாவில் நேரம் செலவிடுவதை அறவே தவிர்த்துள்ளார்.

NCERT புத்தகங்கள்

நீட் தேர்வு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைகிறது. அவரி NCERT புத்தகங்கள் முழுமையாக படித்தாக கூறியுள்ளார். மேலும், மீண்டும் மீண்டும் படித்ததாகவும், முக்கியமான தலைப்புகள், குறிப்புகளை தனியாக எழுதி வைத்து படித்ததாகவும் கூறியுள்ளார்.

பழைய நீட் தேர்வு வினாத்தாள்கள்
அடுத்தக்கட்டமாக, நீட் தேர்வை அவருக்கு எளிமையாக்கியது பழைய வருட நீட் தேர்வு வினாத்தாள்கள். அனைத்து வினாத்தாள்களை முழுமையாக ஆராய்ந்து இதன் மூலம் வினாக்கள் எப்படி அமைப்பப்படுகிறது, அதிக கவனம் செலுத்தப்படும் தலைப்புகள், வினாத்தாள் அமைப்பு ஆகியவற்றை அறிந்துகொண்டதாக கூறியுள்ளார்.

இவை நீட் தேர்வில் வெற்றி பெற அவருக்கு உதவியதாக கூறியுள்ளார். நளின் பொறுத்தவரை, மருத்துவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை டாக்டர். ராகேஷ் கண்டேல்வால் தனியார் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரின் தாயார் டாக்டர் வனிதா கண்டேல்வால் மகப்பேறு மருத்துவர் ஆவார். நளின் சகோதரர் SNMC மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பில் 92 சதவீதம் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 95.8 சதவீதம் மதிப்பெண்களும் எடுத்துள்ளார். பள்ளி படிப்பில் இருந்து கல்வியில் சிறந்து விளங்கி உள்ளார். படிப்பில் மட்டுமில்லாமல், விளையாட்டு, நடிப்பு, இசை ஆகியவற்றிலும் பள்ளி பருவத்தில் கலந்துகொண்டுள்ளார்.

MBBS சீட் கிடைக்க நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? கட்-ஆஃப் விவரங்கள் இதோ

   Education News (கல்விச் செய்திகள்)

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையினால் (NTA)நடத்தப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) கட்டாயமாகும். 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ் சீட் பெற நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் தேவை, நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பண்கள் ஆகியவற்றை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

இளநிலை நீட் தேர்வு என்றால் என்ன?
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சுருக்கமாக நீட் (NEET) எனக் குறிப்பிடப்படுகிறது. தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET UG) கட்டாயமாகும். வெளிநாடுகளில் மருத்துவப் படிக்க விரும்புகிறவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல் இளநிலை நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது.

என்னென்ன மருத்துவப் படிப்புகளில் சேரலாம்?
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), சித்தா (BAMS), யுனானி (BUMS), ஆயுர்வேத ( BSMS) மற்றும் ஹோமியோபதி (BHMS) ஆகிய படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் அவசியமாகும். மேலும், செவிலியர் (B.Sc. Nursing), கால்நடை மருத்துவம் (BVSc & AH) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

இளநிலை நீட் தேர்வு 2025
தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் நீட் தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி 7-ம் தேதி முதல் வெளியாகி மார்ச் 7-ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து விண்ணப்ப திருத்தம் மார்ச் 9 முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 3 மணி நேரத்திற்கு மட்டுமே தேர்வு நடைபெறும். ஓஎம்ஆர் முறையில் தேசிய அளவில் ஒரே நேரத்தில் மே 4-ம் தேதி தேர்வு நடைபெறும்.

நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்

நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் (Percentile), எஸ்சி/எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 40% மற்றும் பொதுப்பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு 45% தேர்ச்சி விகிதமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.
கடந்த ஆண்டு தரவுகள்படி, பொதுப் பிரிவு - 720 முதல் 162, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு - 161 முதல் 127 ஆக கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவு - 161 முதல் 144, ஒபிசி, எஸ்சி,எஸ்டி பிரிவு - 143 முதல் 127 வரை இருந்தது. அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான தேர்ச்சி அளவை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.

எம்.பி.பி.எஸ் கட்-ஆஃப் மதிப்பெண்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுப் பிரிவில் 650 முதல் கட்-ஆஃப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு 500 அதிகமாகவும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 600க்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 650 முதல் 700 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம். எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு 550 முதல் இருக்கலாம். இதர பிரிவினருக்கு 600 முதல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

ஏப்ரல் -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

   Education News (கல்விச் செய்திகள்)

.com/

ஏப்ரல் -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....

 *KALANJIYAM WEBSITE

                       ⬇️

                 *LOGIN

                       ⬇️

             *e service (HR & pin)

                        ⬇️

           *EMPLOYEE SELF SERVICE

                        ⬇️

                   *REPORT

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON

                        ⬇️

*Write month name (Apr-2025) & *CLICK Continue button

                         ⬇️

               *CLICK  Submit

                          ⬇️

        (new screen)  *OK

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS

                           ⬇️

        *CLICK VIEW OUTPUT

                           ⬇️

                     *DOWNLOAD

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

SR Verification form in Tamil

   Education News (கல்விச் செய்திகள்)

 SR Verification form in Tamil

👇👇👇👇

Download here