குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களிடையே அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், நாள்பட்ட மலச்சிக்கல் குடல் புற்றுநோய்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது....
அதிகாலை நடைப்பயிற்சி ஏன் அவசியம்?
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாக ஏராளமான நன்மைகளை பெறலாம். பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்தும் விலகி இருக்கலாம். அதிகாலை வேளையில் ஏன் நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து...
சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்...
அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். பொதுவாக சைனஸ் பிரச்சனை என்று இது குறிப்பிடப்பட்டாலும் புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி என்றும் இந்த சிக்கல் குறிப்பிடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சைனஸ் பிரச்சனை வரலாம். குளிர் மற்றும் பனிக்காலம் வந்தாலே சிலர் தொடர் தலைவலி மற்றும் தும்மலால் கடுமையாக அவதிப்படுவார்கள். அதே போல தூசுக்கள் இருக்கும் ஏரியாவிற்கு சென்றால் விடாமல் தும்மி கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் சைனஸ் பிரச்னையாக...
Junior Research Fellow Vacancy - TNAU, Coimbatore - Check now
Junior Research Fellow Vacancy - TNAU, Coimbatore - Check nowName of the Employer: The Dean, Agricultural Engineering College and Research Institute, Coimbatore.Qualification: B.Sc. (Hons.) Agriculture/ Horticulture/ Home Science/ Food Science Nutrition, B.Tech. (Food Technology / Food Processing Engineering)Name of the Post: Junior Research FellowNumber of Post:1 (One Only)Pay (Rs.):Rs. 20,000/- P.M. Place, Date and Time of Interview: The Dean Agrl. Engg. Coll. & Res. Instit., Coimbatore.11.08.2022,10.00...
Filter Water VS HotWater எந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லது?
மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக தண்ணீர் இருக்கிறது, நீரை அமிர்தமாகவும் கருதுகின்றனர் அந்தளவுக்கு நீர் ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைச் சுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்கள் குறைதல் போன்ற காரணங்களால் சுத்தமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது. அசுத்த நீரை பருகுவதால் ஜலதோஷம், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பல வியாதிகள் வருகிறது. சிலர் பில்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றனர், சிலர் சூடு தண்ணீரை பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்த இரண்டு தண்ணீரில் எது நமக்கு நனமையளிக்கிறது...
முடி உதிர்வு, அடிக்கடி தலைவலி... வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமாம்..!
நம் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களையும், ரத்தத்தில் உள்ள செல்களையும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வைட்டமின் பி12 மிகவும் அவசியமானதாகும். நம் உடலின் அனைத்து செல்களில் மரபுக் கூறுகளான டிஎன்ஏ-வை உருவாக்கவும் இதுதான் உதவிகரமாக அமைகிறது. ஆகவே, நாம் அருந்தும் பானங்கள் மற்றும் உண்ணும் உணவுகள் மூலமாக வைட்டமின் பி12 சத்தை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.விலங்கு இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது. விட்டமின் பி12 இல்லை என்றால் நம் உடலில் ரத்தசோகை ஏற்படக் கூடும். நரம்பியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்...
சிற்றுண்டி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்குதான்...
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டோ அல்லது அலுவலகத்திற்கு சென்றோ வேலை செய்யும் போது நாள் முழுவதும் சிற்றுண்டி எடுத்துக்கொள்வது நமது தினசரி உணவில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் எளிதில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்களையும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளையும் பின்பற்றுவதால் பலரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்காக, உங்கள் உணவை எடுத்துகொள்வதில் விழிப்புடன் இருப்பது முக்கியம்.Snaqary ன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான Anchal Abrol ஊழியர்களுக்கான சில ஸ்மார்ட் சிற்றுண்டி குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.உடலின்...
உடற்பயிற்சி, டயட்... இவை எதுவும் உடல் எடையை குறைக்க உதவலையா..? அப்போ இதை டிரை பண்ணி பாருங்க..
ஆரோக்கியமான முறையில் எப்படி எடை குறைப்பது என்பது தற்போது பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை! எடை குறைக்க முடியாமல் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி ரெண்டரை கோடி மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 3.4 கோடியாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட இந்தியன் அடல்ட் மக்கள் தொகையில் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4% அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வெளியிட்ட அறிக்கை குறிக்கின்றது.இந்தியாவில் மட்டுமல்லாமல்...
பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்...
சீரகம், ஓமம், ஏலக்காய், திரிபாலா போன்றவற்றை தினமும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.நம்முடைய குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை குடலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பித்தம், அடிக்கடி வாந்தியும் ஏற்படும். இதனால் உடல் சோர்வடைவதோடு மன அழுத்தமும் நமக்கு உண்டாகிறது. குறிப்பாக பருவமழைக்காலங்களில் பாக்டீரியாக்களின் தொற்று அதிகளவில் ஏற்படுவதால் உடல் நலப்பிரச்சனைகள்...
உணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆயுள் குறைவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.“உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு விதவிதமாக நாம் உணவுகளை சமைத்தாலும் சிறிதளவு உப்பு குறைவாகிவிட்டால் சுவையே இருக்காது. எத்தனை மசாலாக்கள் போன்றவற்றை சேர்ந்தாலும் சரியான அளவு உப்பு இல்லையென்றால் சொல்லவே தேவையில்லை, யாரும் சாப்பிடமார்கள். ஆனால் சுவைக்காக நாம் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் போது நம்முடைய ஆயுள் குறைகிறது என அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி...
தினமும் காலை எண்ணெயில் வாய் கொப்பளித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?
உலகின் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பருவ நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மூலிகைகள் என்று சில எளிய பயிற்சிகள் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத பரிந்துரைகள் உள்ளன. அந்த வகையில் ஓரல் ஹெல்து என்று சொல்லப்படும் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கான மிகச் சிறந்த பயிற்சியாக எண்ணெய் கொப்பளித்தல் என்ற முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.ஆயில் புல்லிங் என்று சொன்னால் பலரும் எளிதில்...
Assistant Manager in Grade ‘A’ -National Bank for Agriculture and Rural Development- Apply Now

Assistant Manager in Grade ‘A’ -National Bank for Agriculture and Rural Development- Apply Now Important Dates / TimelinesOnline Application Registration and Payment of Online Fees/Intimation Charges :18 July 2022 to 07 August 2022Phase I (Preliminary) – Online Examination: 07 September 2022(Tentatively)@@ NABARD reserves the right to make change in the dates of the examinationsQualification Details:Agricultural Engineering: Bachelor’s...
MANAGE-Samunnati Agri Startup Awards 2022 last date to apply 31st July
Competition EligibilityParticipating entities must be 2- to 7-year-old Agri-Tech/Ag-Aligned start-ups.Participating entities permit MANAGE and Samunnati to use its name, URL, photos and videos for promotional purposesSubmission of false information subjects the concerned entity to eliminationParticipating entities will not be offered any travel allowanceJury’s decision is final and bindingImportant Dates:Application open : 1st June 2022Application...